சு சங்கத்தமிழன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சு சங்கத்தமிழன் |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 30-Jun-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 279 |
புள்ளி | : 109 |
இறுதி ஆண்டு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
உயரத்தால் குறைவாயினும்-தன்
உள்ளத்தால் உயர்ந்து நிற்கிறான்
குவடன்
வாழ்க்கை பாடத்தில்
முதல் பக்கத்தையே படிக்க முடியாமல் திணறுகிறது
நாட்கள்😉😊🙁🙄😏😣😥😡😭😩
வேலை கிடைக்க
போராடியதை விட...😊😊
கிடைத்த வேலையை காப்பற்ற போராடியது தான் அதிகம்...😎😎
எல்லாம் சில காலம் தான் என்று நினைத்தே...😎😎 சென்றுவிட்டது வாழ்க்கையின் பல காலங்கள்😭😭😭😭😭
இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் தான் இன்று வரை தொடர்கிறது என் நாட்கள் 😉😉😉😉
வாழ்க்கை பாடத்தில்
முதல் பக்கத்தையே படிக்க முடியாமல் திணறுகிறது
நாட்கள்😉😊🙁🙄😏😣😥😡😭😩
வேலை கிடைக்க
போராடியதை விட...😊😊
கிடைத்த வேலையை காப்பற்ற போராடியது தான் அதிகம்...😎😎
எல்லாம் சில காலம் தான் என்று நினைத்தே...😎😎 சென்றுவிட்டது வாழ்க்கையின் பல காலங்கள்😭😭😭😭😭
இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் தான் இன்று வரை தொடர்கிறது என் நாட்கள் 😉😉😉😉
வார்த்தைகள் எல்லாம் பேசி
தீர்க்க முடியாத
பல பிரச்சனைகளை....😢😢😢
இதழ்கள் நான்கும் சண்டையிட்டு
முடித்து வைக்கிறது
சில முத்தத்தில்........😊😊😊
என்னை சுமந்து செல்லும்
பேருந்தின்
வேகத்தை விட
உன் நினைவுக்கே வேகம் அதிகம்
உன்னை பார்க்க வரும் நொடிகளில்......
தாயின் கருவில் சிசுவாய் ஜனித்த கணமே
உன் அன்பையும் உன் நினைவையும்
உட்கருவாய் உருவாகியதுதான் என்னவோ
உன் பிறப்பின் வருகைக்காக உனக்கு முன்பே நான் பிறந்தேனோ........!
முன் ஜென்மத்தில் செய்த சத்தியத்திற்காக தான் என்னவோ
இந்த ஜென்மத்தில் நாம் பிறந்தோமோ........!
உனக்கு முன்பு இறந்து உனக்கு முன்பு பிறந்து உன்னை அடைய துடித்த உயிரோ...........!
என் கவிஞனே....! என் கள்வனே....! என் கணவனே......! என்றும் என் உயிர் நீயே நீயே.........!
இப்படிக்கு
திருமதி.சங்கத்தமிழன்
மறக்க தெரியவில்லை
என் காதலை
வெறுக்க முடியவில்லை
உன் முகத்தை...
சிப்பிக்குள் முத்துப்போல்
உன் நினைவுகள்
என் இதயத்தில்
நீ இல்லாத வாழ்க்கை
எனக்கு பித்தனின்
வாழ்க்கை...
சுக்குநூறாய் உடைந்த
என் இதயத்துகள்களை
எல்லாம் எடுத்து
ஒட்டவைத்து பாரடி
உன் உருவம் தெரியும்...
தீபம் அணையும் முன்பு
பிரகாசிப்பது போல்
ஏனோ இன்று என் மனதில்
சில இன்ப அதிர்வுகள்
நீ என் கனவில்...
விடிந்தாலும்
என் உணர்வுகளுக்கு
விடியலில்லை
நீ சிரித்து சிரித்து
எனை சிதைத்த
அந்த நாள் ஞாபகங்களில்
முழ்கிப்போகிறது
என் நினைவுகள்...
என்னவளே...........................!
நொடிப்பொழுதும் உன்னை
சந்தோசப்படுத்த என்னால் மட்டுமே முடியும்.........................!
ஒரு நொடிப்பொழுதில் என்னை
அழ வைக்க உன்னால் மட்டுமே முடியும்..................................!
நீ எழுதிய எழுத்துக்களில்
உயிர்மீட்டு எழுந்தது கோடி மெட்டுக்கள்..............................!
உன் பிரிவை தாங்காமல்
உயிரிழந்து உன் மடியில் விழுந்தது
பல கோடி மொட்டுக்கள்................................!
அழகே....................!
மழைத்துளி போல் உன்னிடம்
நான் பேசுகிறேன்-இருந்தும்
தேன்த்துளி போல் நீ பேசும்
மௌனத்தைவிட எதுவும் அழகில்லை.......................!
நடுநிசி இரவில்
நடுங்கிடும் குளிரில்
தனிமையான அறையில்
நீயும் நானும் அருகில்............................!
எல்லோரும் தூங்கினாலும்
தூங்காமல் விழித்திருக்கும் நம் கண்கள்...................!
இரண்டு அடி இடைவெளியில்
துடித்திருக்கும் நம் இதயம் ........................!
ஏக்கங்களுடன் எதிர்பாத்திருக்கும் நெஞ்சம்
தயக்கங்களுடன் தவித்திருக்கும் கொஞ்சம் ........................!
இரவுக்கும் தெரியாமல்
காற்றுக்கும் புரியாமல்
போர்வைக்கும் அறியாமல்
மெல்லமாய் தொடுக்கிறேன் உன் ஸ்பரிசத்தை.....................!
கட்டி பிடிக்காமல்
முத்தம் கொடுக்காமல்
செல்ல
தொலை தூர பயணம்
நீ துணையில்லாத தருணம்
பேருந்தின் ஜன்னல் ஓரமாய் நானும்
உன் நினைவுகளால் என்னை சுமந்து செல்கிறாய் நீயும்.........................!
என்னை தீண்டும் தென்றலில்
பூவே உன் வாசம்...................!
சாலையோர பூக்கள் எல்லாம்
நீ எங்கே என்று கேட்கும்......................!
கேட்கும் பாடல் எல்லாம் உன் குரல்................!
காற்றையும் தொட்டு பார்க்கிறது என் விரல்.......................!
பார்க்கும் இடம் எல்லாம் உன் முகம்
கண்ணாடியாய் உடைகிறது என் மனம்......................1
கண் மூடி பார்த்தால்
கனவெல்லாம் நீயடி......................!
நீ இல்ல நேரங்களில்
என் நிழல்