அழகு

அழகே....................!
மழைத்துளி போல் உன்னிடம்
நான் பேசுகிறேன்-இருந்தும்
தேன்த்துளி போல் நீ பேசும்
மௌனத்தைவிட எதுவும் அழகில்லை.......................!

எழுதியவர் : சு சங்கத்தமிழன் (11-Aug-16, 12:48 pm)
Tanglish : alagu
பார்வை : 149

மேலே