திருமண அழைப்பிதழ்

திருமண அழைப்பதழில் .....

திருமண அழைப்பிதழில் என் பெயர் பக்கத்திலேயே
உன் பெயரையும்
போட்டுவிட்டேன்!

படிப்பவர்கள் நம்மை பிரித்து படித்துவிடுவார்களே ....

தனி கட்டம் எதற்கு
நம்
உள்ளம் ஒன்று சேர்ந்த
பின்பு ...

எழுதியவர் : மருதுபாண்டியன். க (11-Aug-16, 8:53 am)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 379

மேலே