மருதுபாண்டியன்க - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மருதுபாண்டியன்க |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 23-Jul-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 1506 |
புள்ளி | : 143 |
நான் என்ற மருதுபாண்டியன். க
Sub :"I KNOW WHAT I AM "
சிலர் எனை கருப்பன் என்றார்கள் ....
ரகசியங்களை மறைத்துக்கொள்ள கடவுள்
அளித்த வரம் கருப்பு நிறம் என்றேன் ...
முதல பார்வையில் யூகித்தவர்கள் எனை முரடன்
என்றார்கள் ...
நட்புடன் பழகிவிட்டு பின்பு
சொல்லுங்கள் என்றேன்!!
மழுங்கன் என்றார்கள் ..
சீண்டிவிட்டு பாருங்கள்
என்றேன்...
சிலர் முட்டாள் என்றார்கள் நான்
எடுக்கும் சில முடிவுகளை கண்டு....
நீங்கள் புத்திசாலி ஆகையால் மிகுந்த ஆனந்தம் என்றேன் ....
கோழை என்றார்கள் ...
அன்பிற்கு கீழ்படியக்கற்றுக்கொள்
என்றேன் ...
என் கட்டுரை புரியவில்லை
என்றார்கள் ....
முழுதும் படித்துவிட்டு கூறுங்கள் என்றேன்....
அதில் கருத்து இல்லை என்றார்கள்
வாழ்க்கையில் செலுத்தி விட்டு பிறகு கூறுங்கள் என்றேன்...
இறுதியில் திமீர் பிடித்தவன் என்றார்கள்
"நான் யாரென்று எனக்கு தெரியும் " என்றேன் ...
பிறகு ஏன் பிதற்றுகிறாய்
என்றார்கள் ...
இத்தனையும் என்னிடம் கேட்டவர்கள் அனைவரும் புரிந்துகொள்ள என்றேன்!
இதை யாரிடம் கற்றுகொண்டாய் என்றார்கள்
ஆம்! அன்று கடைசி பெஞ்சில் அமர்ந்து கொண்டு கூர்ந்து கவனித்தேன்
தூய வளவனார் கல்லூரியில் என் பேராசிரியர் அடிக்கடி கூறும் வார்த்தை
"I KNOW WHAT I AM " நிதானமாக சிரித்துக்கொண்டு!!!!
இன்றும் ஆசானாய் அவர் கூறிய வார்த்தைகள் பாடம் புகட்டுகின்றது என் அன்றாட வாழ்க்கையில்!
என்றும் நான் சிறந்த மாணவனாக இருப்பேன்
நான் நானாக! மருது பாண்டியனாக! நல்ல ஆசிரியர்களின் சீடனாக!
Dedicated to
Mr.chals
Professor.
நம்மைப்பற்றி ...
நம் நினைவுகளுடன்...
அன்றும் ..என்றும்...
நம் நட்பு.
மீசை முளைத்தாளென்ன?
சற்று முடி நரைத்தாலென்ன?
காலங்கள் சென்றாலென்ன?
எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலென்ன ?
ஒற்றை சொந்தம்
நட்பு மட்டும் சொல்கிறது அன்றும் இன்றும் என்றும் உன்னுடன் ....
நாம் சேர்ந்து
அன்று தின்று தீர்த்த திண்பண்டங்கள் அன்று தந்த சுவையை விட
அதிகமாய் இன்றும் இனிக்கிறது ....
அன்று நாம்
ஆற்றங்கரையில் சண்டையிட்டு வாங்கிய வடுக்கள்
நாம் வாழும் வரை உன்னுடன் என்கிறது நண்பனே ....
நம்
காதல் தோல்வியோ
வெற்றியோ ஏதோ சில வருடல்கள்...
காதல் தந்த சுகத்திற்கு ஈடாக இன்றும் நினைவில் போட்டி போடுக
ரதமேறிய கதிரவன்
நாடெல்லாம் சுற்றி வர . . .
தமிழ் மகள் வாசலிலே
வானவில்லை தோரணம் கட்டி ...
செங்கரும்பு தோகை விரித்து
மண் பானையும் மந்திரம் சொல்ல. ..
அச்சு வெல்லம்
பச்சரிசி நெய் சேர்த்து ...
பொங்கி வரும் தருணத்திலே
இருள் விரட்டும் இறைவனை
நம் அகத்தினிலே
ஒளி படர
கை கூப்பி
நன்றியுடன்
வணங்கிடுவோம்
பொங்கலோ பொங்கல் 🙏🙏
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 😊😊🙏🙏
இங்ஙனம்
👉மருதுபாண்டியன்.க
வழி சொன்ன காதல் ..
✍🏼 மருதுபாண்டியன். க
வஞ்சி
அவள் வழிகேட்க
திருவரங்க
நிலம் காண. . . .
முதல் பார்வையில்
முகம் அழம்பி
அழகாய்
அவன்
தலைநிமிர்ந்து
தயக்கத்தில் தடுமாறி
தலைகவிழ்ந்தான் ....
அவள் எழில்
முகம்கண்டு!!
அவள்
கண்கள் தீண்டி
சாகுமுன்னே!
தாமரையில் நிறமுமில்லை
ரோசாவும் மலருமில்லை
இது என்ன புதுவகையோ?
ஐயம் தீர்க்க
சற்று நேரம்
அவள் இதழ் கண்டான் .....
ஐயம்
பன்மை பெற
நீண்ட நேரம் சுகம்காண
வழி சொல்லிட
மெனக்கெட்டான் ....
உச்சி முகரும்
தாயைப்போல்
தோற்றம்கொண்ட
மலைக்கோட்டை
திசை சொல்லி . .
வெண்மயில்
தோகைமேல்
பனிமலரும் அழகோடு
மேகக்கூட்டங்கள
வழி சொன்ன காதல் ..
✍🏼 மருதுபாண்டியன். க
வஞ்சி
அவள் வழிகேட்க
திருவரங்க
நிலம் காண. . . .
முதல் பார்வையில்
முகம் அழம்பி
அழகாய்
அவன்
தலைநிமிர்ந்து
தயக்கத்தில் தடுமாறி
தலைகவிழ்ந்தான் ....
அவள் எழில்
முகம்கண்டு!!
அவள்
கண்கள் தீண்டி
சாகுமுன்னே!
தாமரையில் நிறமுமில்லை
ரோசாவும் மலருமில்லை
இது என்ன புதுவகையோ?
ஐயம் தீர்க்க
சற்று நேரம்
அவள் இதழ் கண்டான் .....
ஐயம்
பன்மை பெற
நீண்ட நேரம் சுகம்காண
வழி சொல்லிட
மெனக்கெட்டான் ....
உச்சி முகரும்
தாயைப்போல்
தோற்றம்கொண்ட
மலைக்கோட்டை
திசை சொல்லி . .
வெண்மயில்
தோகைமேல்
பனிமலரும் அழகோடு
மேகக்கூட்டங்கள
வழி சொன்ன காதல் ..
✍🏼 மருதுபாண்டியன். க
வஞ்சி
அவள் வழிகேட்க
திருவரங்க
நிலம் காண. . . .
முதல் பார்வையில்
முகம் அழம்பி
அழகாய்
அவன்
தலைநிமிர்ந்து
தயக்கத்தில் தடுமாறி
தலைகவிழ்ந்தான் ....
அவள் எழில்
முகம்கண்டு!!
அவள்
கண்கள் தீண்டி
சாகுமுன்னே!
தாமரையில் நிறமுமில்லை
ரோசாவும் மலருமில்லை
இது என்ன புதுவகையோ?
ஐயம் தீர்க்க
சற்று நேரம்
அவள் இதழ் கண்டான் .....
ஐயம்
பன்மை பெற
நீண்ட நேரம் சுகம்காண
வழி சொல்லிட
மெனக்கெட்டான் ....
உச்சி முகரும்
தாயைப்போல்
தோற்றம்கொண்ட
மலைக்கோட்டை
திசை சொல்லி . .
வெண்மயில்
தோகைமேல்
பனிமலரும் அழகோடு
மேகக்கூட்டங்கள
🤔சிந்தை செய்வீர் 🤔
✍🏼மருதுபாண்டியன்.க
இன்று பிறந்து நாளை இறந்து -அதன்
மறுநாள் புதைந்து
புழுக்கள்உண்ண வெற்றுமனித
மாமிச பிண்டமென நினைத்தாயோ?
செங்குருதி புகழ்ந்து - தனை
நீந்தி விரைந்து நம் சிந்தைவென்றிடும் எண்ணக்
குவியலை பாராயோ?
காலங்கள் தோற்பினும்
மெல்ல காலனை மரித்து
பாரினை வெல்லும் சரித்திர சிந்தைக் கொள்வேமே??
நல்லதோர்
சிந்தை செய்வீர்!!சிந்தை செய்வீர்!!
கரு : காலத்தையும் வெல்லும் வல்லமை நம் எண்ணங்களுக்கு உண்டு 👍
ஒத்தவீட்டு ரங்கசாமியும் சடச்சியும். . .
நஞ்சையும் புஞ்சையும்
ஏதோ கொஞ்சம்
கெஞ்ச. . .
வயக்காடு வரப்புக்குள்ள
கோவணம் மட்டும்
சொந்தம் சொல்ல . .
ஊரெல்லாம்
கடன்பட்டு
கஞ்சி சோறு திங்காம ..
விதை நெல்லு விதைச்சுபுட்டு . . .
நித்தம் நித்தம் சத்தமிட்டு ...
காளமாடு
சலங்க மணியாட ...
கதிரவன் கண்படத்தான்
உழுது நாளாச்சு ...
ரங்கசாமி விவசாயி. . . . .
உருட்டி பிரட்டி
ஓடிப்போச்சு . .
வயசும் தாண்டிப்போச்சு . .
விதயும் பயிராச்சு
பொட்டபுள்ளயும் வளர்ந்துபோச்சே. . .
நிலத்தை வித்துபுடு
பெத்த கடன முடிச்சுபுடு ..
கூலி வேல
தினம் செஞ்சு
நம்ம ஊசுர பாத்துக்குவோம். .
பொண
சாயக்கனவுகள்...
ஐனநாயக பதிவேட்டில்
அரசாங்கம் மொத்தத்தை காண்பிக்க கீழாக
இரு கோடுகள் ..
வறுமை மாந்தர்கள்!
நீண்ட வரிசையில்
இரவில் மட்டும்
கண்டுகொள்ளபடாத
அனுமதி . . .
சாலையோரத்தில் சகதியோடு !
என்ன என்னமோ
தடை சொன்னாலும் ..
ஏணிப்படியேறி
எட்டிப்பார்க்கத்தான்
சொல்கிறது ..
அவர்களின் வாழ்க்கையை!
பணக்காரர்கள்
சாலையில் பயணித்து ..
ரசித்து மெதுவாக நகர்கிறது
அவர்களின் கனவுகள் ...
பாதசாரியாக!
வானவில் விளக்குகளில்
விதம் விதமான
உயர் ரக மகிழுந்து சத்தங்கள் ..
அவர்களின்
வண்ணக்கனவுகள் வசதியாக
ஆசைத்தீர வாழ்கிறது!
வானவில்லின்
வெளிச்சத்தில்
மழை வந்து சேர்ந்து கொண
விரிந்த மலரில் விளைந்த தேன்துளி
திரண்டு தவழ்ந்து நுனியிதலடைந்து
பாலினில் விழுந்து அமிழ்ந்து எழுந்து
அமுதம் வழியும் கண்களில் என்னை
காணும் அழகிற்கு ஈடிணையுண்டோ?
இன்பம் கரைத்த குளத்தினுள் விழுந்து
இன்புற்றிருக்கிறேன்..குழந்தையின் அழகில்
என்னையே இழக்கிறேன்...இறைவா காத்திடு..
இக்குழந்தையின் ஆயுளை நிறைவோடு நீட்டிடு.
-கங்கைமணி
கருவக்காடு நீரைக்குடிச்சு
வறண்ட பூமியா மாத்திப்புடிச்சு.
விளைஞ்ச வயலு வீணாப்போச்சு
வெளக்காரன் உரத்துல மாஞ்சு.
குளமும் குட்டையும் எங்கடா போச்சு
குடியிருப்பு கட்டி வித்துப்புட்டாச்சு.
மரங்களையெல்லாம் வெட்டி வித்தாச்சு,
செயற்கை மரங்களை நட்டுவச்சாச்சு.
மலைத்தொடரெல்லாம் அறுத்தெடுத்தாச்சு
சலவை கல்லாக்கி ஏத்திமுடிச்சாச்சு.
காடுகள் அழிஞ்சு சமவெளியாச்சு
காட்டு விலங்குக்கு அடைக்கலம் போச்சு.
கடலையும் மேவ கருவிவந்தாச்சு
கடலலை சுனாமியாய் உருமாறிப்போச்சு.
பருவத்தில் பொழியா மழையும்மாச்சு
பட்டத்தில் விளையும் விதையும் போச்சு!.
காற்றில் பிராணன் இல்லாமல்ப்போச்சு
இரைப்பு நோ
காதலும் கடவுளும். .
என்னை!
அவள் முகம்தான் கல் ஆக்கியது . .
அவள் விழிகள்தான்
குருடாக்கியது . .
அவள் சிரிப்புத்தான்
செவிடாக்கியது. . .
இருந்தும்
இனிதாக வாழ்கின்றேன் மேலாக. . . .
அவளுடைய காதலால்
கடவுள் போல . . ..
மருதுபாண்டியன். க
அம்மணமாய். . .
பார் வென்ற வரலாற்றில்
கவுரி மான் வம்சமாம். . .
மார்பிலே ஏகாந்தம்
ஆங்காங்கே ரத்தின பதக்கமாம். . .
விதம் விதமாய் பட்டு உடுத்தி
உலா வந்த சக்ரவர்த்திகளாம் ...
வீறு நடை போடும்பொழுது. .
ஏனோ சான்றோர்கள்
விழுந்து விழுந்து சிரித்தார்கள் . . . .
கிழிந்த பட்டு உடுப்பில்
அந்தரங்கமாய் தெரிந்ததாம்
சாதிகளும் ஏழ்மையும் . . .
இன்றும்
திருத்திக்கொள்ளவில்லை
கறை வேட்டிகளிலும்
பல்இழித்து தெரிகிறது
கிழிசல்களில் சாதிப்பிரிவுகளும் ஏழ்மையும் . .
வேடிக்கை தான் பார்க்கிறோமோ???
அவ்வை சொல்லியும் திருந்தவில்லை
பெரியார் சொல்லியும் திருந்தவில்லை
அம்மணமாய் நம் சமுதாயம்...
ச