வேகம்

என்னை சுமந்து செல்லும்
பேருந்தின்
வேகத்தை விட
உன் நினைவுக்கே வேகம் அதிகம்
உன்னை பார்க்க வரும் நொடிகளில்......

எழுதியவர் : சங்கத்தமிழன் . சு (25-Oct-17, 7:48 pm)
Tanglish : vegam
பார்வை : 78

மேலே