என் நாட்கள்

வாழ்க்கை பாடத்தில்
முதல் பக்கத்தையே படிக்க முடியாமல் திணறுகிறது
நாட்கள்😉😊🙁🙄😏😣😥😡😭😩
வேலை கிடைக்க
போராடியதை விட...😊😊
கிடைத்த வேலையை காப்பற்ற போராடியது தான் அதிகம்...😎😎
எல்லாம் சில காலம் தான் என்று நினைத்தே...😎😎 சென்றுவிட்டது வாழ்க்கையின் பல காலங்கள்😭😭😭😭😭
இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் தான் இன்று வரை தொடர்கிறது என் நாட்கள் 😉😉😉😉