நாமுத்துக்குமார்

நீ எழுதிய எழுத்துக்களில்
உயிர்மீட்டு எழுந்தது கோடி மெட்டுக்கள்..............................!

உன் பிரிவை தாங்காமல்
உயிரிழந்து உன் மடியில் விழுந்தது
பல கோடி மொட்டுக்கள்................................!

எழுதியவர் : சு சங்கதமிழன் (15-Aug-16, 10:12 am)
பார்வை : 337

மேலே