நேரம் சரியில்ல

நேரம் சரியில்ல

குறி சொல்பவர் : கைய பாத்து சொல்லனுமா , முகத்த பாத்து
சொல்லனுமா ?

பார்க்க வந்தவர் : மொதல்ல இப்ப நல்ல நேரமான்னு பாத்து சொல்லுங்க


குறி சொல்பவர் : இப்போ எனக்கு நேரம் சரியில்ல ..இன்னும் ரெண்டு
நாழிக களிஞ்ஜு வாங்க பாக்கரன்….

பார்க்க வந்தவர் : அது கெடுக்குது …ரெண்டு நாளு களிச்சி வரன்…சரியா !

குறி சொல்பவர் : வந்த வாடிக்கயும் போயிடிச்சே…..

எழுதியவர் : மு.தருமராஜு (23-Mar-25, 2:44 pm)
பார்வை : 13

சிறந்த நகைச்சுவைகள்

மேலே