பேனாவின் கண்ணீர் துளிகள்

உன் பேனாவின் மைத்துளிகள்
இன்று நின்று போனதால்................
ஒவ்வொரு கவிஞனின்
பேனாவில் இருந்து மைத்துளிகள்
விடாமல் சொட்டிக்கொண்டிருக்கிறது
உனக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த..........

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (15-Aug-16, 8:47 am)
பார்வை : 125

சிறந்த கவிதைகள்

மேலே