கவி ரசிகை - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவி ரசிகை |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 11-Nov-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 708 |
புள்ளி | : 112 |
தென்றலுக்கு வாசல் தேவை இல்லை அதே போல் கவிஞனுக்கும் முகவரி தேவை இல்லை கற்பனை ஒன்றே போதும் ....கற்பனையில் கரைந்து போன ஒவொரு கவிஞனும் இங்கே சரித்திரம் படைக்கின்றான் ....நானும் உங்களுடன் கை கோர்த்து சரித்திரம் படைக்க விரும்புகிறேன் தோழர்களே.....
வாழ்ந்தாலும்
இன்றே
வீழ்ந்தாலும்
இன்றே
எதுவானாலும்
இன்றே கடந்து சென்றுவிடு நண்பா .....
[காதல் ]
உன் வாசம்
உணரா
உயிர்கள்
உணடா ......
[காதல் ]
உன் வாசம்
உணரா
உயிர்கள்
உணடா ......
[இரவு ]
என் தாயின் மடி
நீ.........
என் சோக மெட்டுக்கு
தாளம் போடும்
ராஜாவின் இசை
நேரம்
நீ .......
என் கற்பனை
உலகத்தின்
வாசல்
நீ...........
உன் மௌனத்தில் எனக்கும்
வேண்டும் ஒரு மயக்கம் .......உன்னை சரணடைகிறேன் .! [அனைவர்க்கும் இரவு வணக்கம்]
கவிஞர்களின்
பாடல் வரிகளுக்கு
உயிர் கொடுத்து ...!!
மக்களுக்கு உன்
மூச்சுக்காற்றை
இன்னிசையாக்கி ..!!
"ஆயிரம் நிலவே வா"
என்று பாடி மறைந்த
பாடு நிலாவே...!!
இன்று முதல்
இசை வானில்
நீ வெண்ணிலா...!!
என்றும் எங்களின்
உள்ளங்களில்
உன் "உதய கீதம்"
"மௌன கீதமாக"
இசைத்து
கொண்டே இருக்கும்
இந்த மண்ணுலகம்
மறையும் வரை...!!
--கோவை சுபா
இசை என்னும் மேடையில்
நான் கண்ட ஒரே
நிலா ...................................
இன்று சென்று விட்டது
அந்த நிலவுக்கே ...............
என் விதியில்
கடவுலும்
எழுத்திய ஒரு
கவிதை................என் பெயருடன் உன் பெயர் .
நீங்கள் Mam ஆக இருப்பினும்
ஒரு நல்ல Mom ஆக இருக்கிறாய்
எழுத்தின் வித்தியாசத்தை
பொறுத்து அல்ல
எண்ணத்தின் வித்தியாசத்தை
பொறுத்தே
என் அன்பு ஆசிரியை பாசமிகு அக்கா
முத்துச்செல்வி-க்கு இவ்வரிகள் சமர்ப்பணம்
i love உ
-kavithaikaran
என் பேனா இதழின்
சாரல் தேன் சொட்ட சொட்ட.....வரைத்தேன் இந்த கடிதம் !
என் அன்பை சொல்ல ஒரு ஏக்கம்
உன் விழி பார்க்க ஒரு தயக்கம்........
இருப்பினும்...
என் இதழ்கள் மட்டும் கவி பாடும்....என் காதலை
உன் நினைவுகள்
என்னுள்
உயிரோடு உள்ளவரை
என் கவிதைகளுக்கு
ஓய்வென்பதே இல்லை!!!
❤️சேக் உதுமான்❤️
உன் கண்களை பார்த்த மறுநொடி
என் நெஞ்சில் எதோ புது வலி
அன்பே,
தயவுசெய்து
உன் கண்களை மூடிக் கொள்
இங்கு என் மனம்
காயம் கொள்கின்றன!!!
❤சேக் உதுமான்❤