காதல் கடிதம்

என் பேனா இதழின்
சாரல் தேன் சொட்ட சொட்ட.....வரைத்தேன் இந்த கடிதம் !
என் அன்பை சொல்ல ஒரு ஏக்கம்
உன் விழி பார்க்க ஒரு தயக்கம்........
இருப்பினும்...
என் இதழ்கள் மட்டும் கவி பாடும்....என் காதலை

எழுதியவர் : கீர்த்தி பாரதி (23-Dec-19, 6:15 pm)
Tanglish : kaadhal kaditham
பார்வை : 148

மேலே