உன் நினைவுகள்

உன் நினைவுகள்
என்னுள்
உயிரோடு உள்ளவரை
என் கவிதைகளுக்கு
ஓய்வென்பதே இல்லை!!!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (18-Nov-19, 1:08 pm)
Tanglish : un ninaivukal
பார்வை : 2670

மேலே