பாட்டு நிலா

இசை என்னும் மேடையில்
நான் கண்ட ஒரே
நிலா ...................................
இன்று சென்று விட்டது
அந்த நிலவுக்கே ...............

எழுதியவர் : கீர்த்தி பாரதி (26-Sep-20, 4:34 pm)
சேர்த்தது : கவி ரசிகை
பார்வை : 91

மேலே