உன் கண்களை மூடிக் கொள்

உன் கண்களை பார்த்த மறுநொடி
என் நெஞ்சில் எதோ புது வலி
அன்பே,
தயவுசெய்து
உன் கண்களை மூடிக் கொள்
இங்கு என் மனம்
காயம் கொள்கின்றன!!!

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (18-Nov-19, 12:57 pm)
பார்வை : 333

மேலே