அரவிந்த் குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அரவிந்த் குமார் |
இடம் | : theni |
பிறந்த தேதி | : 28-Sep-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 78 |
புள்ளி | : 4 |
என்னை நான் வரைந்த ஓவியம்
https://www.facebook.காம்/அரவிந்த்.9629
[காதல் ]
உன் வாசம்
உணரா
உயிர்கள்
உணடா ......
நானும்
காப்பியடித்துதான்
கவிதை எழுதுகிறேன்;
அவனது பிம்பங்களை பார்த்து...
யாமி...
மனிதா உன்
அழகு வலிமை
அறிவு அந்தஸ்து
கொண்டு ஆணவம்
கொள்ளாதே
உன்னுடன் இருக்க
பிடிக்காது உன்னுடல்
விட்டுச் சென்ற
எச்சத்தின் மிச்சம்தான்
உன்னுருவம் என்பதை
மறந்துவிடாதே...
பார்வையிலே பித்தனாக்கி,
பகவனைப் போல் கொல்லும்
இவள் சொல்கிறாள்...!!!
அடுத்த பிறவியிலும்
எனது விழிகள்
உன்னையே தரிசிக்கு
மென்று...!!!
சொல்லடி பெண்ணே..!
இன்னும் எத்தனை
முறை தான்
நான் இறப்பது...??? :( :(
என் கடைசி ஆசை
நான் இறந்து விட்ட பிறகு
என் இதயத்தை எடுத்து
இதயமே இல்லாத
என் காதலுக்கு கொடுங்கள்..!!
சிலர் காதலிக்க வேண்டும் என்பதற்காகவே காதலிக்கின்றார்களே தவிர
காதல் என்றால் என்ன என்று உணர்ந்து காதலிப்பதில்லை...!
இதனால் உண்மையான உள்ளங்களே காயப்படுகின்றன...!