காப்பி

நானும்
காப்பியடித்துதான்
கவிதை எழுதுகிறேன்;
அவனது பிம்பங்களை பார்த்து...

யாமி...

எழுதியவர் : யாமிதாஷா (6-Jun-15, 9:00 am)
Tanglish : coffi
பார்வை : 130

மேலே