நீ மீதம் வைத்த தேநீர்

அமிர்தத்தின்
சுவை அறிந்தேனடா
நீ மீதம்
வைத்த தேநீரில்...

எழுதியவர் : யாமிதாஷா (6-Jun-15, 9:03 am)
சேர்த்தது : யாமிதாஷாநிஷா
பார்வை : 460

மேலே