farmija - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  farmija
இடம்:  dindigul
பிறந்த தேதி :  12-Oct-1903
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Jul-2014
பார்த்தவர்கள்:  873
புள்ளி:  137

என்னைப் பற்றி...

பிறர் எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை ரசிக்கும் வாசகி நான்.

என் படைப்புகள்
farmija செய்திகள்
உதயகுமார் அளித்த படைப்பை (public) அ வேளாங்கண்ணி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
18-Sep-2015 9:30 am

ஒவ்வொரு சந்திப்பிலும்
அதிகாலை வானமும்
அந்தி வானமும்
விலக்கிச் செல்ல

வைரங்களை பட்டைத்தீட்டியவாறே
பவள முத்துகள் ஒவ்வொன்றாய்
மலரத் தொடங்கின

மழைக்காணா நிலங்கள்
மழைதனைக் கண்டவுடன்
தான் நிகழ்த்தும் காட்சிகளாய்
நொடிகள் மாறத் தொடங்கின

பஞ்ச பூதங்களின் துருவங்களும்
சூரியனும் சந்திரனும்
தன் துணையுடன் இணைந்து
வளம் வரத் தொடங்கின

உயிர்கள் உயிர் பெற்று
மடியோடும் நெஞ்சோடும் படர்ந்து
கண்விழிக்க தொடங்கின

தேன் மெதுவாக
பூவிற்குள் புகுந்து
மலர்ந்தப் பூவினை
ஓயாமல் மலரச் செய்தன

கனத்த புன்னகை மழையில்
இதமான தென்றல்
கவிதையாய் வீசப்படும் போது
வெட்கம் சாரலாய் மா

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழமையே 12-Oct-2015 4:03 pm
அருமை 12-Oct-2015 9:33 am
நீண்ட நாட்களுக்கு பின் வந்த வருகைக்கும் மனதாரா அளித்த கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஐயா 23-Sep-2015 2:47 pm
நீண்ட நாட்களுக்கு பின் தந்த வருகைக்கும் நற் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழரே 23-Sep-2015 2:45 pm
farmija - நிலாகண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Sep-2015 10:57 am

வனப்பு குறைந்த..
துனுக்குகளாய்..
நிறமிழந்து உதிரும்..
வாடிய பூக்களுக்காய் வருந்தி..
மிருகத்தோலில் செருப்பணிந்து..
மிதித்துவிடாத
கவனத்தோடு நடக்கிறோம்.!

மேலும்

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே வரவில் மகிழ்ந்தேன் 18-Sep-2015 11:57 am
வாடிய பூக்களை விடுங்கள் நண்பரே !! சற்றொப்ப மொட்டவிழ்ந்த பூக்களே உதிர்ந்துவிடும் காலமிது!! "இரக்கம்" நம்மில் மிதந்து அலைகழியட்டும் விட்டுவிடுங்கள் !! மூழ்கிவிடாதவாறு பத்திரப்படுத்த யாரேனும் கரைசேர உதவக் கூடுமது !! துளி இரக்கம் என்பதற்காக அதை முரண் என்று ஒதுக்கிவிட முடியாது !! இதுவே இக்கவிதைக்குப் பின்னடைவு !! 17-Sep-2015 6:31 pm
சேயோன் யாழ்வேந்தன் அளித்த எண்ணத்தை (public) அ வேளாங்கண்ணி மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
18-Sep-2015 12:59 pm

இந்த வார ஆனந்தவிகடனில் வெளியாகியுள்ள எனது "உள்ளுறையும் ஈரம்" என்ற கவிதையை எழுத்துத் தள தோழர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.


உள்ளுறையும் ஈரம்ஊருக்கு வரும்போதெல்லாம்அம்மாவிடம் நான்வழக்கமாகக் கேட்கும் கேள்விமழையேதும் பெய்துச்சா?அம்மா கூடுதலாகஇன்னொரு பதிலும் சொல்வாள்விடுப்பில் வந்தபோது நீயும்வீட்டுக்கு வந்து போனாய்வழக்கம்போல் என் நலத்தைவிசாரித்துச் சென்றாய் என்று. நான் இல்லாதபோதும்என் மண்ணில் மழை பொழிவதும்என் மனையில் நீ புகுவதும்எனக்கு மகிழ்ச்சியே. பிடிவாதம் என்ற செல்லாக்காசின்இரு பக்கங்களாய்நீயும் நானும்!-சேயோன் யாழ்வேந்தன்

மேலும்

நன்றி தோழரே! 27-Oct-2015 5:05 pm
வாழ்த்துக்கள் அருமை நண்பா 22-Oct-2015 6:44 am
தங்களின் அன்புக்கு நன்றி தோழரே! 22-Sep-2015 12:48 pm
தங்களின் அன்புக்கு நன்றி தோழரே! 22-Sep-2015 12:48 pm
farmija - sarabass அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2015 10:45 pm

எனது அம்மா எழுதிய வரிகள் உங்கள் அனைவரின் கனிவானப் பார்வைக்கு வைக்கிறேன். அவர்கள் தனது உள்ளத்தில் உள்ளதை அப்படியே எழுதிக் கொடுத்தார்கள். அதன் தட்டச்சு வடிவம் மட்டுமே என்னுடையது. என் அம்மாவின் கவிதை உங்களுக்காக........

பூவே ஏன் பிறந்தாய்.... ????

பூவே ஏன் பிறந்தாய் இப்புவியில் ...??
மாலையில் மொட்டாகி
இரவில் ஊடலாகி
காலையில் மலர்கிறாய் ...

பலவித வண்ணத்தில்
அழகாய் மிளிர்கிறாய் .
நறுமணமாய் திகழ்கிறாய் ...

பூவே ... உன்னை சிலர்
ரசிக்கிறார்கள் ; சிலர் சூடுகிறார்கள் .
இறைவனுக்கும் சூடி மகிழ்கிறார்கள் .
இறுதி ஊர்வத்திலும்
இடம் பெறுகிறாய் ....

ஆனால் ...... தெய்வத்த

மேலும்

அருமை ! வாழ்த்துகள்! 16-Sep-2015 3:14 pm
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் 12-Sep-2015 3:55 pm
மிக்க மகிழ்ச்சி 12-Sep-2015 3:55 pm
மிக்க மகிழ்ச்சி 12-Sep-2015 3:54 pm
farmija - எண்ணம் (public)
27-Jul-2015 10:48 pm

last moment of abdhul kalam sir.

மேலும்

farmija - எண்ணம் (public)
17-Jul-2015 5:28 am

நண்பர்கள் அனைவருக்கும்
என் இனிய ரமலான் தின நல்வாழ்த்துக்கள்.

மேலும்

மிக்க நன்றி தோழி...தங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் 17-Jul-2015 7:57 am
farmija - farmija அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2015 4:27 pm

அனைவருக்கும் வணக்கம். தளத்தில் அனைவரும் நலமா, சிறிது வேலை காரணமாக என்னால் சில நாட்களாக தளத்திற்கு வர இயலவில்லை. தளத்திற்கு புதிதாக வருகை புரிந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

மேலும்

Thanks..... 29-Jun-2015 4:54 pm
உங்கள விசாரிக்காமலா எப்டி இருக்கீங்க பாஸ் ..... ரம்ஜான் வந்துருச்சு பிரியாணி சாப்பிட வாங்க பாஸ்............ 29-Jun-2015 2:25 pm
அப்போ பழையதாக வருகை தந்துள்ள எங்களை எல்லாம் கேட்க மாட்டிங்களா பர்மிஜா மேடம் அவர்களே .... 18-Jun-2015 10:29 pm
farmija - எண்ணம் (public)
18-Jun-2015 4:27 pm

அனைவருக்கும் வணக்கம். தளத்தில் அனைவரும் நலமா, சிறிது வேலை காரணமாக என்னால் சில நாட்களாக தளத்திற்கு வர இயலவில்லை. தளத்திற்கு புதிதாக வருகை புரிந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

மேலும்

Thanks..... 29-Jun-2015 4:54 pm
உங்கள விசாரிக்காமலா எப்டி இருக்கீங்க பாஸ் ..... ரம்ஜான் வந்துருச்சு பிரியாணி சாப்பிட வாங்க பாஸ்............ 29-Jun-2015 2:25 pm
அப்போ பழையதாக வருகை தந்துள்ள எங்களை எல்லாம் கேட்க மாட்டிங்களா பர்மிஜா மேடம் அவர்களே .... 18-Jun-2015 10:29 pm
farmija - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2015 10:00 pm

நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர் . நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார் . ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .

ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்..

கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள் “ஹிட்லர்” என்றார் . ஹிட்லருக்கு ஒரே வியப்பு…

ஹிட்லர் நேதாஜியிடம் ” எப்ப

மேலும்

farmija - farmija அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-May-2015 11:11 pm

இரு சக்கர வாகனம் நீங்கள் வைத்திருக்கிறீர்களா?
(அதிர்ச்சியடையாமல் மேலே படியுங்கள்..)
1.இனிமேல் நீங்கள் உங்கள் வண்டிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எப்.சி.எடுக்க வேண்டும்.(டூ வீலருக்குத்தான் அய்யா..!)
2.உங்கள் வாகனத்திற்கு ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ் தான் மாற்ற வேண்டும்.
3.இவற்றை மீறினால் சிறைத்தண்டனையும் அபராதமும் உண்டு.
4.ரோட்டோரமாய் இருக்கும் வொர்க் ஷாப்பில் எல்லாம் இனி உங்கள் வாகனத்தை சர்வீஸ் செய்ய விட முடியாது.
5.அதற்கென்று கார்போரேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் சர்வீஸ் ஸ்டேசனில் தான் விட வேண்டும்.
6.லைசென்ஸ் இனி தனியாரிடம் தான் எடுக்க வேண்டும்.
(சாகட்டும் இந்தப் பயபுள்ளைக என்று ஆர்.

மேலும்

அதானே ...... 02-May-2015 7:47 am
புரட்சி கொண்டு வாருங்கள் என்றால் எதில் கொண்டு வருகிறார்கள் பாருங்கள்... ஐயோ.. ஐயோ... 02-May-2015 4:27 am
farmija - வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Apr-2015 8:22 pm

ஜெயகாந்தன் அவர்கள், மிகுந்த ஆற்றலும், ஆளுமையும், வேகமும், உயர்வும், தனித்துவமும் கொண்ட தலைச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். அவர் ஓரளவே படித்திருந்தாலும், தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்து, தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைத் தன் எழுத்துக்களால் கொள்ளைக் கொண்டவர். ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாமல், கட்டுரையாளர், பத்திரிகையாளர், துண்டு வெளியீடுகளை எழுதுபவர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர் எனப் பல்வேறு முகங்கள் கொண்டு, தமிழ் இலக்கியத்திற்கு அருட்தொண்டாற்றியவர் ஜெயகாந்தன் என்று சொன்னால் அது மிகையாகாது.

பிறப்பு:

ஜெயகாந்தன் அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் கடலூ

மேலும்

மிக்க நன்றி தோழி.. 10-Apr-2015 9:28 pm
மிக்க நன்றி தோழி.. 10-Apr-2015 9:28 pm
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல். நன்றி நட்பே... 10-Apr-2015 12:06 am
நன்றி 09-Apr-2015 9:04 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Mar-2015 12:47 am

என் பிரியமானவளே!
உன்னை தோழி என்பதா?
காதலி என்பதா? புரியவில்லை
இந்த அர்த்தங்கள்.

உன்னை முதன்முதலில்
சாலையோரத்தில் கண்டேன்.
அன்று,செந்நிற சல்வார் புனைந்து
புத்தகப்பையை மார்பில் அனைத்து
அன்னப் பேடாக சென்றாய்,அந்த
இதமான செந்நிற பொழுதில்.......,

சேர்ந்திருக்கும் வேளை
மனதுக்குள் பனிமூட்டம்.
தனித்திருக்கும் பொழுதுகளில்
மனதை சுட்டெறிக்கும் வெம்மை

எந்நிலையை உன்னிடம்
சொல்ல வந்தேன்.புருவத்தின்
அழகில் வியந்து காதலை
கவிதையால் சொல்லாமல்
மழலையால் கொட்டினேன்.

என்னை புரிந்தவள் போல்
கண் சிமிட்டினாய்.அந்த
அழகில் இரு பட்டாம் பூச்சிகள்
சிறகடித்து பறந்தன.அவை
என் மனதினுள்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 24-Mar-2015 11:49 am
அருமையான படைப்பு.. சில இடங்களில் வார்த்தைகள் பிரமாதம்..! வாழ்த்துக்கள்... :) :) 24-Mar-2015 11:06 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 23-Mar-2015 8:57 pm
வரிகளில் அழகன காதல் வலிகள் 23-Mar-2015 8:36 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (108)

இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)

இவர் பின்தொடர்பவர்கள் (108)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (109)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே