Dream killer BALU - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Dream killer BALU
இடம்:  அரியலூர்,tamilnadu
பிறந்த தேதி :  15-Mar-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jun-2014
பார்த்தவர்கள்:  215
புள்ளி:  17

என்னைப் பற்றி...

உன்னில் ஒருவன் என்றும்.....

என் படைப்புகள்
Dream killer BALU செய்திகள்
Dream killer BALU - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2018 5:02 pm

மாலை பொழுது உன்னால் தானோ ,
என்னவளே...
உன் மஞ்சள்முகம் கண்டு,
சூரியன் மயங்கிடும் நேரம் அதுவோ..!
கருமேகம் அலைமோதும் உன்னால்தானோ,
என்னவளே...
உன் விழிகள் கண்டு,
விரண்டோடும் நேரம் அதுவோ....!!

பூக்கள் பூத்துக் குவிகிறது உன்னால்தானோ,
என்னவளே,
நீ மலர்கள் கொண்டு
மாலை தொடுத்திடும்
காலம் அதுவோ...!!
எல்லாம் ,
இங்கு உனக்காக பிறந்திட,,,
அவை,
அனைத்தும் உனக்கு இன்பம் சேர்திட,,,
நீ மீண்டும் மீண்டும்
இப்பூமியில் மலர்ந்திட,,,
"என் இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்"

மேலும்

Dream killer BALU - பழ முத்துக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2018 12:59 pm

என்ன பலன் செய்துவிட்டோம் பாரினில் பிறந்துவிட்டு

மண் திண்ணும் உடலுக்கு
மகத்துவம் தேடிவிட்டு
மனிதாபமானம் பறக்க விட்டோம்

பாரடா நீதியை
பாமரனின் பசி செய்த கோலத்தை

ஏனடா இந்த வேதனை
யார்? ஏற்றி வைத்தார் இந்த தீபத்தை

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்
இந்த சகத்தினை அழித்திடுவோமென்றும்

வாடிய பயிரை கண்டபோதெல்லாம்
வாடினேனென்றும்
வாய் மொழிந்த பெரியோர் கூற்று மறந்து போனதோ?

கொடிதிலும் கொடிது வறுமை
அதனிலும் கொடிது
வறுமை சூழ்ந்த ஏழ்மை
என்று மாறுமோ இந்த நிலை?

மேலும்

தொடர்வேன் நன்றி... 10-Jan-2018 10:45 am
என் கண்களை பார்க்காத உன் கண்கள் நிச்சயம் பாலைவனம் தான். மனிதம் இல்லாத இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் குற்றவாளி தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2018 7:09 pm
நன்றி தோழரே! என் பார்வையில் வறுமை என்பது பிறந்தது ஏழ்மை என்பது தொடர்வது 09-Jan-2018 1:14 pm
பதிவு அருமை,,,,! வறுமை ????? ஏழ்மை???? வித்தியாசம் சொல்லுங்கள் ,,,,! 09-Jan-2018 1:04 pm
Dream killer BALU - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Dec-2017 7:50 pm

அவள் மாலைதோறும் வந்து
என்னிடம் மயங்குகிறாள் !
மறு நாள் காலை விடிந்தால்
என்னை மறந்து விடுகிறாள் !
அவளை என்ன பெயர் சொல்லி அழைப்பது ?
அனஸ்தீசியா என்று அழைப்பதா ?
அல்லது அம்னீஷியா என்று அழைப்பதா ?
நீங்களே சொல்லுங்கள் !

மேலும்

அழகாக மறதி என்றே தமிழில் பெயர் வைக்கலாம்தானே? 15-Dec-2017 4:49 pm
மறைந்தாலும் மறந்தாலும் மறுபடியும் வருபவள் நிலா தான் . பெயர் பொருத்தம் .பார்ஷியல் அம்னீஷியா . கருத்து இப்படியல்லவா சொல்லவேண்டும்.. பாராட்டுக்கள் நன்றி D K ---கனவுக் கொலையாளியே ! 15-Dec-2017 3:43 pm
"நிலா'' என்று பெயர் வையுங்கள் ,,, மாலையில் வந்து ,காலையில் மறைந்தும் ,மறந்தும் செல்வது 'அவள்' தான்...... 15-Dec-2017 2:27 pm
மிக்க நன்றி சர்பான் 13-Dec-2017 10:00 pm
Dream killer BALU - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2017 2:18 pm

என்
'அ'ன்பான புன்னகை நீ ,
'க'விதைகளின் கற்பனை நீ ,,
'ர'சிப்பின் சுவாரசியம் நீ,,,
'மு'கவரியின் தொடக்கம் நீ ,,,,
'த'னிமையின் ஆழம் நீ ,,,,,
'லி'லாலின் (நிழலின்) நிஜம் நீ,,,,,!

,,,,,,,,,,, என் அகரமுதலி ,,,,,,,,

மேலும்

Dream killer BALU - அஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2017 11:39 am

ஆடை கலைத்து பெண்ணை தீண்டியது காற்று
அது அழகின் மீது கொண்ட காதல் மயக்கம்
அருகில் இருந்த என்னை அது வாட்டி வதைத்தது
என் மனதின் உள்ளே எழுந்த இளமையின் ஏக்கம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

மேலும்

மிக்க நன்றி அன்பின் ஸர்பான் 13-Dec-2017 10:27 am
பருவங்களை தண்டிப்பது அந்த இரு கண்கள் மட்டும் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Dec-2017 11:11 pm
பார்த்துக் கொள்கிறேன் பாதிப்பு கூடி விடாமல் அன்பின் பாலு அவர்களே .. நன்றி 11-Dec-2017 12:29 pm
ஏதும் ,,பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ளுங்கள் ,,,,! 11-Dec-2017 12:24 pm
Dream killer BALU - srimathy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2017 11:42 am

இடம் மாற்றம்

நதி உண்டு மலை உண்டு
மயில் உண்டு குயில் உண்டு
சிங்கம் உண்டு சிறுத்தை உண்டு
யானை உண்டு கரடி உண்டு
.................காட்டினிலே
வீடு உண்டு வாசல் உண்டு
ஊர் உண்டு உறவு உண்டு
வாழ்வு உண்டு வசதி உண்டு
உணவு உண்டு நீர் உண்டு
................................நா

மேலும்

மண்ணை விற்று பிழைப்பு நடாத்துபவன் கூட அந்த மண்ணுக்குள் தான் கடைசியில் போக வேண்டிய நிர்ப்பந்தம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Dec-2017 11:14 pm
அருமை,, ! இயற்கை விற்று ,செயற்கை வாங்கும் உலகம்,, எங்கு சென்று நிற்குமோ தெரியவில்லை .....! 11-Dec-2017 12:22 pm
Dream killer BALU - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2016 9:55 am

பனங்காட்டு நரி இவளோ...!
பதுங்கியே பாயிரா...!!
என்ன பதம் பக்கதான்,
துடிக்கிறா...!!!
ஒரே ரவுண்டுல,
புத்திய மாத்துரா,..!
பலம்'ஏத்துற, பனங்"கள்ளா இவ...!
கண்ணாலே,
போதை ஏத்துறா...!
நெஞ்சிக்குள்ள ,நஞ்ச ஊத்துறா....!!
பனங்'காட்டையே பத்த'வைக்கிற ,,,!

மேலும்

Dream killer BALU - எண்ணம் (public)
27-Sep-2016 9:58 am

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

மேலும்

Dream killer BALU - farmija அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2015 9:51 pm

செம ....

மேலும்

Dream killer BALU - யாழினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2014 5:13 pm

அனைவரின் காதலும் காவியமாக்கப்படுவதில்லை
என்பதை அவள் என் காதலை ஏற்றுக்கொள்ளாத போது தன் உணர்ந்தேன்................!

அவள் மட்டும் ஏற்றுக்கொண்டிருந்தால் என் காதலையும் ஒரு காவியமாக வடித்திருப்பேன்.............!

மேலும்

அருமை தட்டச்சு பிழை தவிர்க்கவும் 19-Jun-2014 10:13 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

ஹரி

ஹரி

பெங்களுரு
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
மதுராதேவி

மதுராதேவி

போளரை
sugan dhana

sugan dhana

kanchipuram

இவர் பின்தொடர்பவர்கள் (21)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (22)

sainath

sainath

பெங்களூர்
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே