அவள் மாலைதோறும் வந்து என்னிடம் மயங்குகிறாள்

அவள் மாலைதோறும் வந்து
என்னிடம் மயங்குகிறாள் !
மறு நாள் காலை விடிந்தால்
என்னை மறந்து விடுகிறாள் !
அவளை என்ன பெயர் சொல்லி அழைப்பது ?
அனஸ்தீசியா என்று அழைப்பதா ?
அல்லது அம்னீஷியா என்று அழைப்பதா ?
நீங்களே சொல்லுங்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Dec-17, 7:50 pm)
பார்வை : 225

சிறந்த நகைச்சுவைகள்

மேலே