பேய்

பெண்1; அந்த பேய்விரட்டும் சாமியார் ஏன்? என்னை பார்த்து நடுங்குறார்னு தெரியலையே ...!

பெண்2: அது ஒன்னுமில்லைடி .. நீ அவர் மனைவி ஜாடையில் இருக்கியாம்

-மூர்த்தி

எழுதியவர் : -மூர்த்தி (13-Dec-17, 1:10 pm)
Tanglish : pei
பார்வை : 329

மேலே