மகிழினி - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  மகிழினி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Jul-2013
பார்த்தவர்கள்:  4079
புள்ளி:  1579

என் படைப்புகள்
மகிழினி செய்திகள்
மகிழினி - மகிழினி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2016 12:40 pm

வணக்கம் உறவுகளே .... நலமா ... 

சென்ற ஆண்டின் பிற்பாதியில் எங்களுக்கானவை என்ற தலைப்பில் 12 கவிதைகள் எழுதிய இணைப்பை தங்களின் பார்வைக்கு பதிவிட்டுருந்தேன் ... அத்தலைப்பையும் கவிதைகளையும் மையமாகக் கொண்டு ஒரு சிறு இணைய புத்தகமாக பதிவிட்டுருக்கின்றேன் .. தங்களின் கருத்தையும் விமர்சனங்களையும் எதிர்நோக்கி அவ்விணைப்பை இங்கே தருகின்றேன் . 

நன்றிகளுடன் 

மகிழினி  

மேலும்

இந்த கேள்விகள் எல்லாம் குழந்தைகளிடம் எழாமல் இருக்க வேண்டிய நாட்களை வேண்டிக் கொண்டு தான் வாழ பழகிக்கொண்டோம் .... நன்றிகளுடன் மகிழினி .............. 19-Jul-2016 3:32 pm
ஐய்யோ ! மகிழினி என்ன ஒரு கவிதை தொகுப்பு ! சில கவிதைகள் மெல்ல புன்னகைக்க வைக்கின்றன . சில கூரிய வாளால் ஆழமான காயங்களை ஏற்படுத்திச்செல்கின்றன . வலிகளிலும் குழந்தைகளின் அப்பாவித்தனங்கள் அழகு . ரணங்களில் எல்லாம் கொடூரமான ரணம் குழந்தைகள் கேட்கும் விடை தெரியா கேள்விகள் . சில வரிகள் நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் விட வைக்கின்றன . குழந்தைகளின் அப்பாவித்தனத்தை இயல்பாய் பதிவு செய்ததற்காய் வாழ்த்துக்கள் . இந்த விடை தெரியா கேள்விகள் குழந்தைகளிடம் எழாமல் இருக்கும் நாள் என்றாவது வரட்டும் . 15-Jul-2016 8:46 pm
மகிழினி - மகிழினி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்

மகிழினி - C. SHANTHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jun-2016 8:42 am

தந்தை....
========
கண்கண்ட கடவுளாம் நம் பிரம்மன் தந்தை
நித்தமே வணங்கட்டும் அக்கடவுளை நம் சிந்தை
உயிரோட்டம் கொண்டுள்ள நகலிதான் அவரும்
உயிருடன் அவர் வடித்த பிரதிகள்தான் நாமும்..!

வாழ்க்கைப் பயணத்தின் திசை காட்டி தந்தை
அவர்வழி நம்வழிஎனில் உயர்வதும் உண்மை
வித்திட்டு வளர்த்தாரவர் வியர்வையில் நம்மை
அவரையிறுதிவரை காப்பதே என்றும் நம் கடமை..!!

நன்மையும் தீமையும் அறியாத பருவம்
எல்லாமும்தெளி வாக்கிய தந்தைதான் குருவும்
பள்ளியில் புகட்டாத பாடங்கள் யாவும் - தந்தை
அறிவுரையில் கண்டிட வந்திடும் உயர்வும் !

தாயவள் சுமப்பதோ ஈரைந்து மாதம்
தாயு மானவன்சுமத்தலோ தீராது நாளும்
நிழல்தந்த

மேலும்

மிக்க நன்றி சகோ..! 02-Aug-2016 7:37 pm
அருமையான படைப்பு 01-Aug-2016 10:05 am
தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். மிக்க நன்றி சார்பான..! 15-Jul-2016 12:45 pm
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தந்தையின் நிழல்கள் தான் 17-Jun-2016 2:13 pm
மகிழினி - எண்ணம் (public)
15-Jul-2016 12:40 pm

வணக்கம் உறவுகளே .... நலமா ... 

சென்ற ஆண்டின் பிற்பாதியில் எங்களுக்கானவை என்ற தலைப்பில் 12 கவிதைகள் எழுதிய இணைப்பை தங்களின் பார்வைக்கு பதிவிட்டுருந்தேன் ... அத்தலைப்பையும் கவிதைகளையும் மையமாகக் கொண்டு ஒரு சிறு இணைய புத்தகமாக பதிவிட்டுருக்கின்றேன் .. தங்களின் கருத்தையும் விமர்சனங்களையும் எதிர்நோக்கி அவ்விணைப்பை இங்கே தருகின்றேன் . 

நன்றிகளுடன் 

மகிழினி  

மேலும்

இந்த கேள்விகள் எல்லாம் குழந்தைகளிடம் எழாமல் இருக்க வேண்டிய நாட்களை வேண்டிக் கொண்டு தான் வாழ பழகிக்கொண்டோம் .... நன்றிகளுடன் மகிழினி .............. 19-Jul-2016 3:32 pm
ஐய்யோ ! மகிழினி என்ன ஒரு கவிதை தொகுப்பு ! சில கவிதைகள் மெல்ல புன்னகைக்க வைக்கின்றன . சில கூரிய வாளால் ஆழமான காயங்களை ஏற்படுத்திச்செல்கின்றன . வலிகளிலும் குழந்தைகளின் அப்பாவித்தனங்கள் அழகு . ரணங்களில் எல்லாம் கொடூரமான ரணம் குழந்தைகள் கேட்கும் விடை தெரியா கேள்விகள் . சில வரிகள் நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் விட வைக்கின்றன . குழந்தைகளின் அப்பாவித்தனத்தை இயல்பாய் பதிவு செய்ததற்காய் வாழ்த்துக்கள் . இந்த விடை தெரியா கேள்விகள் குழந்தைகளிடம் எழாமல் இருக்கும் நாள் என்றாவது வரட்டும் . 15-Jul-2016 8:46 pm
மகிழினி - கவிஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2016 4:45 pm

ROOM- சினிமா ஒரு பார்வை

"மாயத்தோற்றங்களோ...." என்று சந்தேகப் பட வைக்கும்.... கேள்விகளையே..... அந்தக் குழந்தை படம் நெடுக வீசிக் கொண்டே செல்கிறது....7 வருடங்களாக ஒரு பெண்ணை ஒரு செட்டில் போட்டு அடைத்து வைத்து வன்கலவி செய்கிறான்... ஒருவன்.... அதன் விளைவாக ஒரு குழந்தையும் பிறக்கிறது.... அவளும் அந்த வாழ்விற்கு தன்னை ஒரு வழியாக பொருத்திக் கொள்கிறாள்.. .. அந்தக் குழந்தை மட்டுமே அவளின் நம்பிக்கையாகி போகிறது... அந்த குழந்தையோ.. அந்த அறைக்குள் இருக்கும்... ஜடப் பொருள்கள் மட்டுமே... உலகம் என்று நம்புகிறது... நிழலை நிஜம் என்றே உள் வாங்குகிறது......

பிறந்ததில் இருந்தே ஒரே அறைக்குள் இருப்பதால் அந்த

மேலும்

பழனி குமார் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
20-May-2016 3:33 pm

​விடைகளே அறியாத வினாக்கள் ​
​விடைகளே இல்லாத வினாக்கள் ​!

வியப்பூட்டும் விடைகள் வினாவிற்கு
விந்தையான விடைகள் வினாவிற்கு !

சிந்திக்க வைக்கும் வினாக்களுக்கு
நிந்திக்க வைத்திடும் விடைகள் !

அறிந்த வினாக்கள் ஆனாலும்
அதிர்ச்சி அளிக்கும் விடைகள் !

அமைதியாய் கேட்கும் வினாக்கள்
அதிரடியாய் உரைக்கும் விடைகள் !

விளங்கிடும் விதமான வினாக்கள்
விளங்காத விதத்தில் விடைகள் !

தேர்தல் காலத்து வினாக்கள்
​தேற்றிட முடியாத விடைகள் ​!

வீழ்ந்த நிலையில் ஜனநாயகம்
விழுப்புண் நிறைந்த நடுநாயகம் !

தொடரும் வாழ்வில் வினாக்கள்
தொய்வுற்ற நிலையில் விடைகள் !

ஏற்றம் காணவே வினாக்கள்
என்றும

மேலும்

மிகசரியே சர்பான் . மிகவும் நன்றி 21-May-2016 2:50 pm
உண்மைதான் மனிதனின் வாழ்க்கையில் விடை அறிந்த கேள்விகளை விட அறியாத கேள்விகள் தான் பயணம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-May-2016 9:48 am
மகிழினி - மகிழினி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
11-May-2016 10:00 am

  இம்மாத தங்கமங்கை இதழில் வெளியான என்னுடைய மற்றொரு கட்டுரை .... எழுத்து தோழமைகளிடம் பகிர்வதில் மகிழ்கின்றேன் .....  

ஆண்  பெண் புரிதலில் தான் உருவாக்கப்படுகிறது அன்பான சமூகம் ..... 

நன்றிகளுடன் 
மகிழினி .....   

மேலும்

நன்றி தோழமையே ..... வரவில் மகிழ்ந்தேன் .... 18-May-2016 5:40 pm
நன்றி தோழமையே ..... வரவில் மகிழ்ந்தேன் .... 18-May-2016 5:40 pm
மிக்க மகிழ்ச்சி தோழி 17-May-2016 1:24 pm
மனமார்ந்த நன்றிகள் 17-May-2016 8:15 am

12-Apr-2016 8:37 pm

இம்மாத தங்கமங்கை இதழில் வெளியான என்னுடைய கட்டுரை தாழ்ந்தவர்கள் யாரும் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை .... என் வாழ்வில் மிக்க மகிழ்ச்சியான பல தருணங்களை  உருவாக்கி கொடுத்த அத்தனை எழுத்து தள உறவுகளுக்கும் மிக்க நன்றி ...... 

இக்கட்டுரை உருவாக முழுமுதல் காரணமாக இருந்த தோழர் பொள்ளாச்சி அபி சார் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் ......  

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழமையே .... 02-May-2016 5:52 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழமையே ..... 02-May-2016 5:52 pm
மனம் நிறைந்த அன்பின் வாழ்த்துக்கள் 30-Apr-2016 11:07 pm
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி !! 30-Apr-2016 1:17 pm
மகிழினி - எண்ணம் (public)
01-Apr-2016 4:03 pm

வணக்கம் தோழமைகளே ........ இம்மாதம் கணையாழி இதழில் வெளியான என்னுடைய கவிதை நீர் முகங்கள் ......  என்னை தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்திய ராம் வசந்த் அப்பாவிற்கு மிக்க நன்றிகள் ... மேலும் ஊக்கமளித்த ஒரு துளிக் கவிதை குடும்பத்திற்கும் என் நன்றியினை தெரியப்படுத்திக் கொள்கின்றேன் .... 

அன்புடன் 

மகிழினி.பா 

மேலும்

மிக்க நன்றி சகோதரரே ....... நன்றி 18-Apr-2016 8:21 pm
எப்போதும் வெற்றிகள் பல பெற்று இலக்கியப்பயணம் தொடர வாழ்த்துகள் சகோதரியே . 16-Apr-2016 12:33 pm
நன்றி அம்மா ...... 15-Apr-2016 8:37 pm
வாழ்த்துக்கள் மகிழினி..! 14-Apr-2016 8:43 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (295)

karthikjeeva

karthikjeeva

chennai
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
senthu

senthu

madurai

இவரை பின்தொடர்பவர்கள் (303)

a877077

a877077

kambali
மா பிரவீன்

மா பிரவீன்

அய்யப்பன் தாங்கள்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே