லாரிஷ் பரணி பாஸ்கர் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  லாரிஷ் பரணி பாஸ்கர்
இடம்:  New Zealand
பிறந்த தேதி :  23-Dec-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Sep-2015
பார்த்தவர்கள்:  56
புள்ளி:  5

என் படைப்புகள்
லாரிஷ் பரணி பாஸ்கர் செய்திகள்
லாரிஷ் பரணி பாஸ்கர் - லாரிஷ் பரணி பாஸ்கர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2015 3:24 pm

என் வாழ்க்கை அழகானது
உன் முக சுருக்கங்களில்

- லாரிஷ்

மேலும்

nandri thozhar 27-Aug-2016 5:21 am
உண்மையை உறைக்க ஊறிய உணர்வின் உன்னத வரிகள் வாழ்த்துக்கள் 21-Sep-2015 5:36 pm
லாரிஷ் பரணி பாஸ்கர் - படைப்பு (public) அளித்துள்ளார்

18-Sep-2015 3:20 pm

உலகிலேயே மிக மலிவானது எதுவென்று பக்தன் கேட்க
அது தமிழனின் உயிர் என்றான் கடவுள் .
ஆம்... உண்மைதான் .....
ஒன்று வாங்கினால் ஒன்றரை லட்சம் இலவசம்
அதையும் ....
அவன் தாயே (தாய் நாடே ) விட்டும் கொடுப்பாள்
என்றுரைத்தான் கடவுள்......

- லாரிஷ்

மேலும்

லாரிஷ் பரணி பாஸ்கர் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2015 3:13 pm

தோற்றுப் பழகு மனிதா !
தோல்வியில்லா வெற்றி நிலைக்காது
தோல்விக்குப்பின் வெற்றி வழுக்காது
முப்பத்திரண்டு முறை போர் புரிந்து
வெற்றி பெற்றவனை பேசும் நாம்
முப்பத்தொரு முறை வெற்றி பெற்று
கடைசி ஒரு முறை தோற்றவனைப் பற்றி
பேசுவதில்லை

ஆகவே
தோற்றுப் பழகு மனிதா !
சரித்திரம் படைக்க !!

- லாரிஷ்

மேலும்

லாரிஷ் பரணி பாஸ்கர் - லாரிஷ் பரணி பாஸ்கர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2015 1:57 pm

என் குழந்தையை ஈன்றெடுக்க தான்
தன குழந்தையை ஈன்றேடுதாலோ ??
உன் தாய்

- லாரிஷ்

மேலும்

நன்றி தோழர். 03-Sep-2015 1:47 pm
பல எழுத்துப் பிழைகள் உள்ளது திருத்துங்கள் நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Sep-2015 1:04 am
லாரிஷ் பரணி பாஸ்கர் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2015 1:57 pm

என் குழந்தையை ஈன்றெடுக்க தான்
தன குழந்தையை ஈன்றேடுதாலோ ??
உன் தாய்

- லாரிஷ்

மேலும்

நன்றி தோழர். 03-Sep-2015 1:47 pm
பல எழுத்துப் பிழைகள் உள்ளது திருத்துங்கள் நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Sep-2015 1:04 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
மேலே