UL அலி அஷ்ரப் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : UL அலி அஷ்ரப் |
இடம் | : பாலமுனை |
பிறந்த தேதி | : 17-Dec-1974 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 486 |
புள்ளி | : 41 |
என்னைப் பற்றி...
நான் இலங்கை பாலமுனை பெறப்பிடமாக கொண்ட்டவன்
கலைமாணி பட்டமும் பட்டப்பின் கல்வி டிப்ளோமா மற்றும் ஆசிரியனாக சேவை செய்கிறேன் .
என் படைப்புகள்
UL அலி அஷ்ரப் செய்திகள்
அல் ஹம்துல்லில்லா
எல்லாப் புகழும் இறைவனுக்கே! 28-Sep-2017 7:20 pm
UL அலி அஷ்ரப் - வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2017 4:19 pm
பூக்கடையில்
பூக்கள் வாங்கும்போது
கடையில் இருந்து கொஞ்சம்
தள்ளியே நில் !
வருவோர் போவோர்
எல்லாம் !
இந்த "ஆளுயர பூ "
என்ன விலை என்று
கேட்டுவிடபோகிறார்கள் !
தங்கள் வருகையிலும் கருத்திலும் ..மிக்க மகிழ்ச்சி ....UL.அலி அஷ்ரப் 26-Sep-2017 6:43 pm
அருமை 26-Sep-2017 6:34 pm
தங்கள் அழகிய கருத்தில் மகிழ்ச்சி ...நிச்சயமாய் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் ..நன்றி sarfan 26-Sep-2017 5:59 pm
அழகான ரசனைகள்.., என்றும் இது போல் எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள் 26-Sep-2017 5:30 pm
UL அலி அஷ்ரப் - உமாதேவி ரவிச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2017 6:32 pm
காத்திருக்கிறேன்,
உன்னை பார்ப்பதற்கோ..
உன்னுடன் பேசுவதற்கோ
அல்ல....
என் பெயரின் பின்னால்..
உன் பெயரை,
சேர்க்கும் நாளுக்காக...
காத்திருப்புக்கள் வாழ்க்கையில் அழகானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Sep-2017 8:12 pm
மிக்க நன்றி... 26-Sep-2017 6:34 pm
அருமை 26-Sep-2017 6:33 pm
குறும்பா
நன்றி நண்பனே 26-Sep-2017 6:32 pm
காலம் காலமாய் ஏமாற்றிய அவர்களுக்கு பழக்கம் ஏமாந்து போவதே வாக்குகளின் வழக்கம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Sep-2017 5:33 pm
புரிந்து கொள்ள
முடியாத
கடினமான வரிகள்
"கண்ணீர்"
நன்றி... 28-Sep-2017 2:52 pm
நன்றி... 28-Sep-2017 2:52 pm
நன்றி... 28-Sep-2017 2:52 pm
உண்மையான அன்பின்...பரிசு ...நன்றி 27-Sep-2017 10:36 am
குறும்பா
நன்றி நண்பனே 26-Sep-2017 6:32 pm
காலம் காலமாய் ஏமாற்றிய அவர்களுக்கு பழக்கம் ஏமாந்து போவதே வாக்குகளின் வழக்கம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Sep-2017 5:33 pm
தரணியின்
தவமா தாய்
தாயின் தவமா
தரணி
மேலும்...
கருத்துகள்