இந்த ஆளுயர பூ

பூக்கடையில்
பூக்கள் வாங்கும்போது
கடையில் இருந்து கொஞ்சம்
தள்ளியே நில் !

வருவோர் போவோர்
எல்லாம் !

இந்த "ஆளுயர பூ "
என்ன விலை என்று
கேட்டுவிடபோகிறார்கள் !

எழுதியவர் : முபா (26-Sep-17, 4:19 pm)
பார்வை : 476

மேலே