காத்திருக்கிறேன்

காத்திருக்கிறேன்,
உன்னை பார்ப்பதற்கோ..
உன்னுடன் பேசுவதற்கோ
அல்ல....
என் பெயரின் பின்னால்..
உன் பெயரை,
சேர்க்கும் நாளுக்காக...

எழுதியவர் : உமாதேவி.ர (26-Sep-17, 6:32 pm)
Tanglish : kaathirukiren
பார்வை : 571

மேலே