காமம்

காமம்
என் மோதிரம்
உன் மெட்டி
மௌனம் மென்று
மதன நீர் குடித்து
ஜீரணிக்கும்

எழுதியவர் : கமலக்கண்ணன் (30-Sep-17, 1:35 pm)
Tanglish : kamam
பார்வை : 918

மேலே