உலக அழகி

மரணவலி வருமென தெரிந்தும்
மனதில் ஆயிரம் ஆசைகளுடன்
காத்திருக்கும் ஒவ்வொரு
கர்ப்பிணிப் பெண்ணுமே
உலக அழகிதான்

எழுதியவர் : பெ.வீரா (30-Sep-17, 5:11 pm)
சேர்த்தது : பெ வீரா
Tanglish : ulaga azhagi
பார்வை : 366

மேலே