திருநங்கை

இறைவனின்
எழுத்துப்பிழை ஒன்று
தன்னைத்தானே
திருத்திக்கொண்டது
திருநங்கையாக....

எழுதியவர் : பெ.வீரா (30-Sep-17, 6:01 pm)
சேர்த்தது : பெ வீரா
Tanglish : thirunangai
பார்வை : 196

மேலே