மா பிரவீன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மா பிரவீன் |
இடம் | : அய்யப்பன் தாங்கள் |
பிறந்த தேதி | : 22-Feb-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 520 |
புள்ளி | : 60 |
என்னைப் பற்றி...
கவிஞர்களின் தோப்பில்
விதையாய்
இன்று
நாளை?
9087171424
என் படைப்புகள்
மா பிரவீன் செய்திகள்
தூங்காமல்
தூங்கிக்கொண்டு
கண் மூடாமல்
கணவு கண்டு
என் இரவுகளை
கழிக்கிறேன்
என் கண்ணங்களை
நனைத்துக்கொண்டு
காதல் என்ன
விஷம் சேர்ந்த விருந்தா
உனக்கு என்ன
என்னோடு சேர்ந்தா
அழகு தான்
காரணமென்றால்
எனக்கும் சேர்த்து
உன்கிட்ட இருக்கே
காதலில் சிறப்பு..! 20-Jan-2014 6:06 pm
நன்றி 18-Jan-2014 10:50 pm
அருமை பிரவீன் 18-Jan-2014 10:45 pm
என்னோடு
நீ இருந்த பொழுதுகளில்
என் இதயத்தில்
பதிந்த காட்சிகள்
இப்போது
என் இதயம் தாண்டி
விழித்திரைச் சென்று
மறு ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றன
என் கணவுகளில்
அதனால்
தினமும் கண்ணீர் மழைதானடி
என் இரவுகளில்
இப்படி ஒரு மழையா..! 20-Jan-2014 6:17 pm
காதல் என்ன
விஷம் சேர்ந்த விருந்தா
உனக்கு என்ன
என்னோடு சேர்ந்தா
அழகு தான்
காரணமென்றால்
எனக்கும் சேர்த்து
உன்கிட்ட இருக்கே
காதலில் சிறப்பு..! 20-Jan-2014 6:06 pm
நன்றி 18-Jan-2014 10:50 pm
அருமை பிரவீன் 18-Jan-2014 10:45 pm
தினமும்
என்
இதயத்தை
கண்ணீரால் கழுவுகின்றேன்
என் காதலியின்
நினைவுகள்
கறையாய் படிந்திருப்பதால்
நன்று! 23-Dec-2013 11:23 am
கறை போவது கடினமே...
கண்ணீரை வீனாகுவதேனோ ...
நன்று நண்பரே ... 23-Dec-2013 8:17 am
காதல் கறையை அவளால்தான் அகற்றமுடியும் 23-Dec-2013 7:57 am
மேலும்...
கருத்துகள்
நண்பர்கள் (105)

Arulmathi
தமிழ் நாடு

அகர வெளி
தமிழ்நாடு

சுந்தர்ராஜன்
அய்யப்பன்தாங்கள்

yuvapriya
thiruchengode
