Vanadhee - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Vanadhee |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 27-Feb-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 515 |
புள்ளி | : 312 |
கற்றது கை மண் அளவு , கல்லாதது உலகளவு.
எங்கே என் புன்னகை
எவர் திருடிச் சென்றது
எங்கே என் கண்கள்
எவர் பறித்துச் சென்றது
எங்கே என் மனது
எவர் வென்று சென்றது
எங்கே என் சுவாசம்
எவர் நெஞ்சில் வாசம் !!
எங்கே என் மென்மை
எவர் கண்டு சிலிர்த்தது
எங்கே என் கவிதை
எவர் கண்டு கனிந்தது
எங்கே என் பெண்மை
எவர் கண்டு உயிர்த்தது
எங்கே என் வெட்கம்
எவர் கண்டு ஒளிந்தது
எங்கே என் துக்கம்
எவர் கண்டு தொலைந்தது !!!
எங்கே என் மேகம்
எவர் வந்து மறைத்தது
எங்கே என் கண்ணீர்
எவர் பருகிச் சென்றது
எங்கே என் எண்ணங்கள்
எவர் சுற்றிச் செல்லுது
எங்கே என் நெஞ்சம்
எவர் நெஞ்சில் தஞ்சம்…..!!!
காற்றின் வழியில்
நாணல் சாய்வதுபோல்
உந்தன் விழியில்
நானும் சாய்ந்தேன் ...
--------*******--------*******-------
என் இதய ஓசையை
கேட்கும் செவிகள் -உந்தன் விழிகள்
----விஜய்
எதற்கெல்லாமோ எழுதிய
என் விரல்கள்
என் கைபிடித்து
கிரிக்கியவளுக்காக
முதல் முறையாக
அசைய முற்பட்டது .....
என்ன எழுதலாம் என்ற
நொடிப் பொழுதின்
யோசனைக்குப்பின்
யோசிக்காமல் அசைந்து
முடித்தேன்
என் ஓர் வரி உலகம் - அம்மா !!
----விஜய்
சமஸ்கிரித சதியில் சிக்காதவன்
இந்தி திணிப்பில் தினராதவன்
ஆங்கில மோகத்தில் மூழ்காதவன்
இணைய வலையில் விழாதவன் ..
வெடிகுண்டு வெளிச்சத்தில் வெண்பா வரைந்தவன்
ஷெல்லின் ஒளியில் ஷெல்லியை மிஞ்சியவன்
கந்தக காற்றிலும் கண்ணியம் தவறாதவன்
வல்லரசுகளின் இடையில் நல்லரசு அமைத்தவன் ..
முள்வேலிக்கு பின்னாலும் தமிழ்சுவாசம் சுவாசிப்பவன்
வள்ளுவன் புகழைப்போல் ஓங்கி நிற்பவன் -தமிழ்
பல வேடிக்கை மொழிகளைப் போல்
நான் வீழ்வேன் என நினைத்தாயோ !!!
-விஜய்
எங்கே என் புன்னகை
எவர் திருடிச் சென்றது
எங்கே என் கண்கள்
எவர் பறித்துச் சென்றது
எங்கே என் மனது
எவர் வென்று சென்றது
எங்கே என் சுவாசம்
எவர் நெஞ்சில் வாசம் !!
எங்கே என் மென்மை
எவர் கண்டு சிலிர்த்தது
எங்கே என் கவிதை
எவர் கண்டு கனிந்தது
எங்கே என் பெண்மை
எவர் கண்டு உயிர்த்தது
எங்கே என் வெட்கம்
எவர் கண்டு ஒளிந்தது
எங்கே என் துக்கம்
எவர் கண்டு தொலைந்தது !!!
எங்கே என் மேகம்
எவர் வந்து மறைத்தது
எங்கே என் கண்ணீர்
எவர் பருகிச் சென்றது
எங்கே என் எண்ணங்கள்
எவர் சுற்றிச் செல்லுது
எங்கே என் நெஞ்சம்
எவர் நெஞ்சில் தஞ்சம்…..!!!
சமஸ்கிரித சதியில் சிக்காதவன்
இந்தி திணிப்பில் தினராதவன்
ஆங்கில மோகத்தில் மூழ்காதவன்
இணைய வலையில் விழாதவன் ..
வெடிகுண்டு வெளிச்சத்தில் வெண்பா வரைந்தவன்
ஷெல்லின் ஒளியில் ஷெல்லியை மிஞ்சியவன்
கந்தக காற்றிலும் கண்ணியம் தவறாதவன்
வல்லரசுகளின் இடையில் நல்லரசு அமைத்தவன் ..
முள்வேலிக்கு பின்னாலும் தமிழ்சுவாசம் சுவாசிப்பவன்
வள்ளுவன் புகழைப்போல் ஓங்கி நிற்பவன் -தமிழ்
பல வேடிக்கை மொழிகளைப் போல்
நான் வீழ்வேன் என நினைத்தாயோ !!!
-விஜய்
செவ்வாய்க் கனிரசமே !
செண்பக மலர்மணமே !
செதுக்கிய சிலையெழிலே !
செம்பொன் மேனியளே !
செங்கரும்பின் இன்சுவையே !
செங்கமலப் புன்சிரிப்பே !
செஞ்சாந்துப் பொட்டழகே !
செந்தூரத் தேனிதழே !
செஞ்சுருட்டிப் பாவினமே !
செண்டாடும் ஓவியமே !
செருக்கில்லா காவியமே !
செம்மொழிக் கவிதையிலே
செயப்படு பொருளானாய் !
செயலற்று நின்றுவிட்டேன்
செயமாய் நீவந்திடுவாய்
சென்மம் ஈடேற்றிடுவாய் !!
வாழ்க்கை எனும்
பாய்மரப்படகில்
எதிர்பார்ப்புகளை தாங்கி
கவலைகளை கிழித்து
பயணத்துக்கொண்டிருக்க
எங்கிருந்தோ வீசிய
விஷமேறிய
நச்சுமன கழிவுகளின்
நாற்றம் ஏந்திய
பொருளாதார சூறாவளியில் என்
பொருளும் களவுப்போனது
தாரமும் கனவானது.
என் ஏணி
முதுகில் ஏறி
தாவி குதித்து
கப்பல் வாழ்க்கையில்
சொகுசாய் பயணிப்போர்
ஏளனப் பார்வையோ அல்லது
பரிதாப பார்வையோ
கொள்ளிக்கண்ணில்
தெளித்து
வீசும்போது
அவமானங்கள்
அமிலங்களாய்
இருதயத்தை
கருக்கிவிடுகிறது.
கப்பல்வாசிகளே..!
நானும் உங்களைப்போல
சுகவாசிதான்
சில நாட்களுக்குமுன்
துரோக முட்கள்
என் நெஞ்சில் குத்தி
என் செல்வங்களை
என்னிடமிருந்து பீறிட்டு
வாழ்க்கை எனும்
பாய்மரப்படகில்
எதிர்பார்ப்புகளை தாங்கி
கவலைகளை கிழித்து
பயணத்துக்கொண்டிருக்க
எங்கிருந்தோ வீசிய
விஷமேறிய
நச்சுமன கழிவுகளின்
நாற்றம் ஏந்திய
பொருளாதார சூறாவளியில் என்
பொருளும் களவுப்போனது
தாரமும் கனவானது.
என் ஏணி
முதுகில் ஏறி
தாவி குதித்து
கப்பல் வாழ்க்கையில்
சொகுசாய் பயணிப்போர்
ஏளனப் பார்வையோ அல்லது
பரிதாப பார்வையோ
கொள்ளிக்கண்ணில்
தெளித்து
வீசும்போது
அவமானங்கள்
அமிலங்களாய்
இருதயத்தை
கருக்கிவிடுகிறது.
கப்பல்வாசிகளே..!
நானும் உங்களைப்போல
சுகவாசிதான்
சில நாட்களுக்குமுன்
துரோக முட்கள்
என் நெஞ்சில் குத்தி
என் செல்வங்களை
என்னிடமிருந்து பீறிட்டு
நமது தளத்தில் உள்ள அன்பு தோழி யாத்விக அவர்கள்
நாளை முதல் கவிதை புத்தகத்தை வெளியிட போகிறார்கள்.
சிறப்பு அழைப்பாளராக நமது பொள்ளாச்சி அபி அய்யா அவர்கள் கலந்து கொள்ளுகிறார்கள்..
அன்பு தோழி யாத்விகா அவர்களுக்கு எனது அன்பு வாழ்த்துகள்..!!!!
நமது தளத்தில் உள்ள அன்பு தோழி யாத்விக அவர்கள்
நாளை முதல் கவிதை புத்தகத்தை வெளியிட போகிறார்கள்.
சிறப்பு அழைப்பாளராக நமது பொள்ளாச்சி அபி அய்யா அவர்கள் கலந்து கொள்ளுகிறார்கள்..
அன்பு தோழி யாத்விகா அவர்களுக்கு எனது அன்பு வாழ்த்துகள்..!!!!
நண்பர்கள் (158)

குமரேசன் கிருஷ்ணன்
சங்கரன்கோவில்

அருண்
அருப்புக்கோட்டை / சென்னை

ganesh roy
nagai

இராமசாமி
பொன்னமராவதி
இவர் பின்தொடர்பவர்கள் (158)

s.sankusubramanian
KANCHEEPURAM,TAMILNADU,INDIA

ஆரோக்ய.பிரிட்டோ
இடையாற்றுமங்கலம்
