Praphakaran Pandian - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Praphakaran Pandian
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Nov-2014
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  0

என் படைப்புகள்
Praphakaran Pandian செய்திகள்
Praphakaran Pandian - Vanadhee அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2013 9:26 pm

தாயைக் கண்ட நொடியில்
இரண்டாகவும்
தாரத்தைக் கண்ட நொடியில்
இருபதாகவும்
மாறும் மந்திரச் சொல்
- அகவை

மேலும்

அழகு !! 22-Nov-2014 8:56 am
வித்தியாசமான பார்வை ... நன்று 22-Dec-2013 6:04 am
நல்லாருக்கே...... 22-Dec-2013 1:13 am
ஓ....!! 21-Dec-2013 10:17 pm
Praphakaran Pandian - Vanadhee அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Dec-2013 8:33 pm

கைக்கிளையாய்
பரிணமித்து

பின்

புரிதலும்
இருத்தலும்
இரங்கலும்
ஊடலும்
கூடலுமாய்

வளர்ந்த
நம் அன்பை

இறுதியில்
பெருந்திணையென

பாலையின்
உரிப்பொருளை
பரிசளித்ததேனோ
என் தலைவனே !!!

மேலும்

வாரங்கள் கடந்தும் இன்னும் மீளவில்லை இந்த எழுத்தில் இருந்து !! அருமை !! 22-Nov-2014 8:54 am
அக்கா....!!! உங்ககிட்ட நான் முழு நேர வகுப்பு வந்தாலும் உங்க அளவுக்கு வர முடியாது :) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா :) 07-Feb-2014 11:51 am
ஆமா ஐய்யா.... யாப்பு பெரிய விஷயம் ...கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள வேண்டும் :) 07-Feb-2014 11:49 am
தங்கள் விளக்கத்திற்கு நன்றி. இலக்கணம் கற்றுக் கொள்ளவேண்டும். யாப்பும் தேவை. 29-Jan-2014 11:21 pm
Praphakaran Pandian - Vanadhee அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2014 1:00 pm

பனித்திரை முழுதாய்
விலகாத அதிகாலைப் பொழுது
குளிர் உயிரின்
வேர் வரை பரவ

பச்சை பசேலென்ற
வயல் வெளி
விழிகளுக்கு விருந்திட

பசியால் சத்தமிட்ட என்
இரைப்பையும் தன்னை மறந்தது
பிறந்த மண்ணில்
பாதம் பட
புதிதாய்
புத்தம் புதிதாய்
பூத்தது மனம்

உணர்ந்த சிலிர்ப்பை
உரைத்திட வார்த்தைகள்
என் நாவிலும் விரலிலும்
தந்தியடித்த போதிலும்

மீண்டும்
இயந்திர வாழ்க்கைக்குள்
இழுக்கப்பட்ட வாழ்க்கையில்
மனம்
தந்தியடித்தே
தந்தியடிக்கிறது ..........

மேலும்

அருமை 13-Mar-2016 2:38 pm
அருமை !!! 22-Nov-2014 8:52 am
கருத்துக்கு நன்றி தோழரே :) 07-Feb-2014 11:37 am
நன்றி ஐயா :) 07-Feb-2014 11:37 am
Praphakaran Pandian - Vanadhee அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2014 11:51 pm

சமஸ்கிரித சதியில் சிக்காதவன்
இந்தி திணிப்பில் தினராதவன்
ஆங்கில மோகத்தில் மூழ்காதவன்
இணைய வலையில் விழாதவன் ..

வெடிகுண்டு வெளிச்சத்தில் வெண்பா வரைந்தவன்
ஷெல்லின் ஒளியில் ஷெல்லியை மிஞ்சியவன்
கந்தக காற்றிலும் கண்ணியம் தவறாதவன்
வல்லரசுகளின் இடையில் நல்லரசு அமைத்தவன் ..

முள்வேலிக்கு பின்னாலும் தமிழ்சுவாசம் சுவாசிப்பவன்
வள்ளுவன் புகழைப்போல் ஓங்கி நிற்பவன் -தமிழ்
பல வேடிக்கை மொழிகளைப் போல்
நான் வீழ்வேன் என நினைத்தாயோ !!!


-விஜய்

மேலும்

//வேடிக்கை மொழிகளைப் போல் // - வீழ்ந்த மொழிகள் எதுவும் வேடிக்கை மொழிகள் இலையே :) 22-Nov-2014 8:50 am
விழாவிற்கும் வரவில்லை .... எந்த செய்தியும் கிடைக்கவில்லை .... காணொளி கண்டீர்களா ..விழா தொகுப்பினை .... 09-Nov-2014 11:58 am
அருமை மீள் வருகை மகிழ்வு 09-Nov-2014 10:20 am
கருத்துக்கு நன்றி சகோதரரே :) நான் நலமே :) தாங்கள் நலமா..... 09-Nov-2014 8:50 am
மேலும்...
கருத்துகள்

மேலே