அகவை

தாயைக் கண்ட நொடியில்
இரண்டாகவும்
தாரத்தைக் கண்ட நொடியில்
இருபதாகவும்
மாறும் மந்திரச் சொல்
- அகவை

எழுதியவர் : வானதி (21-Dec-13, 9:26 pm)
Tanglish : akavai
பார்வை : 241

மேலே