காதல் பரிசாய் பாலையின் உரிப்பொருள்

கைக்கிளையாய்
பரிணமித்து

பின்

புரிதலும்
இருத்தலும்
இரங்கலும்
ஊடலும்
கூடலுமாய்

வளர்ந்த
நம் அன்பை

இறுதியில்
பெருந்திணையென

பாலையின்
உரிப்பொருளை
பரிசளித்ததேனோ
என் தலைவனே !!!

எழுதியவர் : வானதி (25-Dec-13, 8:33 pm)
பார்வை : 1428

மேலே