காதல் தோல்வி

ஒரு நொடியில்
என்னை மறந்து விடு
என்று சொன்னவலை ஒவ்வொரு நொடியும்
நினைத்து வாழ்கிறேன்
மறந்தது அவள் "மறந்துவிடு "
என்று சொன்ன அந்த வார்த்தையை மட்டும்..

எழுதியவர் : VANAJAMEENA (25-Dec-13, 8:24 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 140

மேலே