இனி கோபத்தில்

இனி
கோபத்தில்
மௌனம் வேண்டாம்
சில பல
கெட்டவார்த்தைகள்
சொல்லித்தருகிறேன்
உன் வாயால்
திட்டோ திட்டென்று
திட்டு

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ்ணதே (25-Dec-13, 8:08 pm)
Tanglish : ini kopatthil
பார்வை : 122

மேலே