ganesh roy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ganesh roy
இடம்:  nagai
பிறந்த தேதி :  14-Jul-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-May-2014
பார்த்தவர்கள்:  176
புள்ளி:  0

என்னைப் பற்றி...

ELECTRICAL ஷாப் மற்றும் MOBILE SHOP வைத்துள்ளேன்..மியூசிக் பிடிக்கும்.

என் படைப்புகள்
ganesh roy செய்திகள்
ganesh roy - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2014 12:09 am

நோயாளி : டாக்டர்... நான் செத்துப் போயிடுவேன்னா....?

டாக்டர் : இதென்ன பச்சப்புள்ளத்தனமா ஒரு கேள்வி..?
என்ட வந்துட்டு....!

நோயாளி :அப்படின்னா....?

டாக்டர் : அப்படித்தான்...!

மேலும்

போகல தோழா..... உசுர கையில புடிச்சிக்கிட்டு இன்னுமிருக்கு..... ஹா ஹா ஹா அதேதான்.... அதேதான்.......! ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ இப்பத்தான் எழுத்துக்கு சுதந்திரம்......! 15-Aug-2014 10:13 pm
போச்சு 13-Aug-2014 3:07 pm
மேட்டர் ஓவரே தான்.....! ஹா ஹா ஹா வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழரே 10-Aug-2014 9:18 pm
வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழி 10-Aug-2014 9:17 pm
ganesh roy - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2014 10:34 pm

என்னவளே...

உன்னைத்தேடி
ஓடிவந்தேன்...

உன்னருகில் அமர்ந்து
நான் உரையாட...

முதல் முறை...

என் கரம் பற்றி என்னை
அழைத்து சென்றாய்...

என்னை நீ அழைத்து
செல்லும் இடம்...

வந்து விட கூடாதென்று
எண்ணுகிறேன்...

என் கரம் பற்றி
நீ நடை போட...

நான் காத்திருந்தேனடி
நாட்கள் பல...

நான் உன்னை அழைத்து
செல்லும் போதெல்லாம்...

என் கரங்களை
இருக்க பிடித்து...

என் தோலில் சாய்ந்து
கொண்டே நடை போடுவாயடி...

உன் தோளினை பற்றி
கொண்டு வர...

எனக்கும் ஆசை
கண்ணே...

என் கரம் பற்றி நீ
அழைத்து செல்ல வேண்டும்...

மைல்கல் பல...
என் வெண்புறாவே...

இன்ன

மேலும்

நட்பின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 29-May-2014 3:25 pm
சிறந்த படைப்பு ......உங்கள் ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள் நட்பே .... 28-May-2014 6:05 pm
காதலோடு சுத்துவது சுகம் தானே நட்பே. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 28-May-2014 5:04 pm
சுத்துங்க சுத்துங்க நல்லா ஊர் சுத்துங்க........ 26-May-2014 4:50 pm
ganesh roy - அனுரஞ்சனி மோகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2014 5:55 pm

வீட்டிற்க்கு வந்ததும் முதலில் வெட்டுக்கிளி இருந்த இடத்திற்கு ஓடினேன்.
வெட்டுக்கிளி அங்கேயே இருந்தது.
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக,அச்சிர்ரியமாக இருந்தது.
வெட்டுக்கிளிக்கு அருகில் சென்று அமர்ந்தேன்,
நீ இங்கேதான் இருக்கிறாயா,நீ போய் இருப்பாய் என்று நினைத்தேன் என்று கூறினேன்.
வெட்டுக்கிளியிடம் எந்த ஒரு அசைவுமில்லை.
நான் கூறியதர்காகவா இங்கேயே இருந்தாய் என்று கேட்டேன்.
வெட்டுக்கிளி அதன் தலையை நிமிர்த்தி என்னை பார்த்தது.

வேகமாக ஓடி சென்று.
பாபு பாபு என்று என் அண்ணனை அழைத்தேன்.
என்ன என்று அண்ணன் கேட்டான்.
சொல்கிறேன் வா என்று என் அண்ணனை வெட்டுக்கிளி இருந்த இடத்திற்கு அழைத்து சென்றேன்.
வெ

மேலும்

படித்து முடிக்கும் வரை சுவாரஸ்யம் குரையவே இல்லை....அருமை 11-Apr-2015 10:14 pm
மிக அருமை நட்பே ! உணர்வுகளோடு ஒரு சகாப்தம் ! அவை தான் நம் பெண்ணின் குணம் ! 22-Oct-2014 7:01 am
படைப்பு நன்று 06-Aug-2014 7:53 pm
ஹ்ம்ம்... நல்லா இருந்துச்சுங்க!! 06-Aug-2014 2:50 pm
ganesh roy - கவிதாயினி நிலாபாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-May-2014 5:49 pm

இப்போதுதான்
உதிர்த்துவிட்டு
போய் இருக்கின்றாய்
உன் புன்னகையை
சாலையோர பூக்கள்
சொன்னது தன்
இதழ்களால்!!!

மேலும்

நல்லாருக்கு !!!!!!!!!!!!!! 20-May-2014 9:37 pm
அருமை... 20-May-2014 8:31 pm
harshini அளித்த படைப்பில் (public) Magizhini மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-May-2014 12:44 pm

பிரிவு என்னும்

மூன்று எழுத்துக்குள் .........

வாழ்க்கை என்னும்

நான்கு எழுத்தை -அடங்கவைதாயே ........

மேலும்

நன்றி .... 20-May-2014 4:42 pm
கவிதைக்கு மட்டுமே ...... இறப்பு இறைவன் தீர்மானமே ........................ 20-May-2014 4:42 pm
நன்றி .....கருத்துக்கு ..... 20-May-2014 4:36 pm
சிறப்பான பதிவு.!! 18-May-2014 6:33 pm
ganesh roy - harshini அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-May-2014 12:44 pm

பிரிவு என்னும்

மூன்று எழுத்துக்குள் .........

வாழ்க்கை என்னும்

நான்கு எழுத்தை -அடங்கவைதாயே ........

மேலும்

நன்றி .... 20-May-2014 4:42 pm
கவிதைக்கு மட்டுமே ...... இறப்பு இறைவன் தீர்மானமே ........................ 20-May-2014 4:42 pm
நன்றி .....கருத்துக்கு ..... 20-May-2014 4:36 pm
சிறப்பான பதிவு.!! 18-May-2014 6:33 pm
ஜவ்ஹர் அளித்த கேள்வியில் (public) சித்ரா மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-May-2014 9:30 pm

திரைப்படங்களிலும் சின்னத்திரைகளிலும் இடம் பெறும் சில சோக சம்பவங்களைப்பார்த்து கண்ணீர் வடிக்கும் பெண்களாயினும் ஆண்களாயினும் நிஜ வாழ்க்ைகயில் அப்படியொரு சம்பவம் நிகழ்கின்ற போது எந்தவித உணர்வுகளையும் காட்டாமல் கல் மனசு கொண்டிருப்பர்.
இது எப்படி சாத்தியமாகின்றது?
இது பாசாங்கா அல்லது தூங்கிக் கிடக்கும் நல்லுள்ளம் இவ்வாரான சித்தரிக்கப்பட்ட காட்சிகளைப் பார்க்கின்ற போது எழுந்து கொள்கின்றதா?

மேலும்

தவறாகக் கூறுகிறீர்கள். ஒருவரின் கடந்த காலத்தில் நிகழ்ந்த ஒரு சோக சம்பவத்தை திரையிலோ அல்லது தொலைகாட்சி நாடகத்திலோ பார்க்கும் போதுதான் கண்ணீர் வருகிறது. இதை வைத்துதான் தொலைக் காட்சி நாடகங்கள் சக்கை போடு போடுகிறது. 21-May-2014 7:36 pm
அகங்காரம் அல்லது கூச்சத்தின் மிக மெல்லிய வெளிப்பாடுதான் இந்த உணர்வுகளை தடுக்கிறது என்றே எண்ணுகிறேன் 19-May-2014 1:22 pm
கதைகளில் கதாபாத்திரம் முழு நல்லவனாக சித்தரிக்கப் படுவதுண்டு. எனவே ஒரு தூய நல்லவன் வலி அனுபவிக்கும் போது அது நமக்கும் வலிக்கிறது. உண்மை வாழ்க்கையில், யாருமே முழுசா நல்லவர்கள் இல்லை.. எல்லார் முகம் பார்க்கும் போதும், அவரவர் தவறுகள் கண்களில் ஒளிபரப்பாகும் போது மனமும் கல் ஆகிவிடுகிறது. 18-May-2014 11:35 am
நான் ஏற்கனவே சொல்லியுள்ளபடித், திரையரங்கம் இருட்டறையில் நம் ஒட்டு மொத்தக் கவனத்தையும் 100/100 காட்சியின் மீது ஈர்த்துவிடுகிறது. அதனால், நம் உணர்வுகளும் முழு அளவில் கிளர்ந்தெழுகின்றன. ஆகையால், எடுத்துக் காட்டாகத், திரையில் ஒரு பிச்சைக்காரனை ஒருவன் அடிக்கிறான் என்றால், நம் முழு அனுதாபமும் அப் பிச்சைக்காரனைச் சென்றடைகிறது. அடித்தவனைச் சபிக்கவும் செய்கிறோம். இதே நிகழ்ச்சி, நாம் நம் வேலையாகத் தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கும் பொழுது நடந்தால், நம் கவனம் அதன் மீது 5% கூடப் படாது. அதனால் நம் உணர்வுகளும் கிளர்ந்தெழா. கண்டும் காணாததுபோல், நம் வேலையில் கண்ணாகக் கடந்து சென்று விடுகிறோம். 18-May-2014 11:35 am
மேலும்...
கருத்துகள்

மேலே