மேட்டர் ஓவர் - நாகூர் கவி

நோயாளி : டாக்டர்... நான் செத்துப் போயிடுவேன்னா....?

டாக்டர் : இதென்ன பச்சப்புள்ளத்தனமா ஒரு கேள்வி..?
என்ட வந்துட்டு....!

நோயாளி :அப்படின்னா....?

டாக்டர் : அப்படித்தான்...!

எழுதியவர் : நாகூர் கவி (4-Aug-14, 12:09 am)
பார்வை : 348

சிறந்த நகைச்சுவைகள்

மேலே