முஹம்மது ஆஷிக் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முஹம்மது ஆஷிக்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Mar-2015
பார்த்தவர்கள்:  72
புள்ளி:  0

என் படைப்புகள்
முஹம்மது ஆஷிக் செய்திகள்
முஹம்மது ஆஷிக் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Feb-2015 9:15 am

​துள்ளி குதிக்குது மனமும் மானாய்
அள்ளித் தெளித்திட ​கவிகள் பற்பல
எள்ளி நகைக்குது என்னின் உடலோ
பள்ளிப் பருவமா நீயும்தான் என்றோ ...

நேரமும் உண்டு சாரமுடன் படைத்திட
காரமும் இருக்கும் வந்திடும் வரிகளில்
பாரமும் இறங்கிடும் மனமும் குளிரும்
சோரமும் போகாது சோர்வும் நீங்கிடும் ...

நலமிலா உடலால் அயர்ந்திட்ட நான்
களமிறங்க தயங்கி தளத்திற்கு வந்து
கருத்தும் இடாத நிலையில் உள்ளேன்
காண்பதும் இன்றி கண்மூடி உள்ளேன் !

விரைவில் வருவேன் ஓய்வும் முடிந்து
விதவிதம் படைப்பேன் நாளும் ஒன்றை !

பழனி குமார்

( மருத்துவர் அறிவுரை ஏற்று ஓய்வில் உள்ளேன் ... முடிந்த நேரம் இங்கு வருவேன

மேலும்

மான் போல் கவியும் அழகு தான் நெஞ்சில் துள்ளி விளையாடும் வரிகள் 18-Oct-2015 6:55 am
மிக்க நன்றி ஜெயராஜா . 15-Apr-2015 8:09 am
மிக்க நன்றி தங்கள் பார்வைக்கு அண்ணா . உங்கள் உடல் நிலையையும் பார்த்து கொள்ளுங்கள். 15-Apr-2015 8:09 am
நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் 15-Apr-2015 6:19 am
முஹம்மது ஆஷிக் - அனுரஞ்சனி மோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-May-2014 5:55 pm

வீட்டிற்க்கு வந்ததும் முதலில் வெட்டுக்கிளி இருந்த இடத்திற்கு ஓடினேன்.
வெட்டுக்கிளி அங்கேயே இருந்தது.
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக,அச்சிர்ரியமாக இருந்தது.
வெட்டுக்கிளிக்கு அருகில் சென்று அமர்ந்தேன்,
நீ இங்கேதான் இருக்கிறாயா,நீ போய் இருப்பாய் என்று நினைத்தேன் என்று கூறினேன்.
வெட்டுக்கிளியிடம் எந்த ஒரு அசைவுமில்லை.
நான் கூறியதர்காகவா இங்கேயே இருந்தாய் என்று கேட்டேன்.
வெட்டுக்கிளி அதன் தலையை நிமிர்த்தி என்னை பார்த்தது.

வேகமாக ஓடி சென்று.
பாபு பாபு என்று என் அண்ணனை அழைத்தேன்.
என்ன என்று அண்ணன் கேட்டான்.
சொல்கிறேன் வா என்று என் அண்ணனை வெட்டுக்கிளி இருந்த இடத்திற்கு அழைத்து சென்றேன்.
வெ

மேலும்

படித்து முடிக்கும் வரை சுவாரஸ்யம் குரையவே இல்லை....அருமை 11-Apr-2015 10:14 pm
மிக அருமை நட்பே ! உணர்வுகளோடு ஒரு சகாப்தம் ! அவை தான் நம் பெண்ணின் குணம் ! 22-Oct-2014 7:01 am
படைப்பு நன்று 06-Aug-2014 7:53 pm
ஹ்ம்ம்... நல்லா இருந்துச்சுங்க!! 06-Aug-2014 2:50 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Krishnan Mahadevan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Apr-2015 12:06 am

பனிமழை பொழிய
தென்றல் அசையும் சத்தம்!!
தொலைதூரத்தில்
கூவும் சோலைக்குயில் சத்தம்!!

நீர்விழ்ச்சியில் வழிந்தோடும்
நீரலலை சமுத்திரத்தில்
பாயும் சத்தம்!!
கன்னிப்பாவையின்
கால் கொலுசு அசையும் சத்தம்!!

மனம் பிடித்தவளின்
சிரிப்புச் சத்தம்!!
ஊர் தூங்கும் நேரம்
நாமம் தெரியாத பூச்சிகளின்
இரைச்சல் சத்தம்!!

தாய்பாடும் தாலாட்டுச்
சத்தம்!! இதயம் இயங்கும்
'லப் டப்' சத்தம்!! சங்கீதம்!!!

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 02-Jun-2015 12:17 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 02-Jun-2015 12:17 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 02-Jun-2015 12:16 am
அருமை நண்பா அழகான படைப்பு ....வாழ்த்துகள் தொடருங்கள் 01-Jun-2015 8:34 pm

20 தமிழர்களை சுட்டு கொன்ற தெலுகனிடம் இனிமேல் வேலை செய்ய மாட்டேன் என்று மான தமிழன் போரசிரியர் அருண் குமார் அவர்கள் 40,000.Rs சம்பளம் வேலையை தூக்கி எரிந்து பணத்தைவிட என் இனம்தான் பெரிது என்று வந்தா மானத்தமிழன். நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை செயலாளர் தோழர் அருண்குமார் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

மேலும்

முஹம்மது ஆஷிக் - முஹம்மது ஆஷிக் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2015 2:39 pm

தமிழ்க் குழந்தைகள்
பல தத்து போகின்றன
ஆங்கில தாயிடம்

மேலும்

நன்றி நட்பே 29-Mar-2015 8:50 pm
தமிழ்க் குழந்தைகள் (' க்' இருந்தால் அன்றோ தமிழின் குழந்தைகள் ஆகும் ) தத்து புத்து என்று உளர்வதற்கோ தத்து போகின்றன ஆங்கில தாயிடம்....! மிகவும் அருமை !! வாழிய நலம் !!! 28-Mar-2015 5:37 pm

தமிழ்க் குழந்தைகள்
பல தத்து போகின்றன
ஆங்கில தாயிடம்

மேலும்

நன்றி நட்பே 29-Mar-2015 8:50 pm
தமிழ்க் குழந்தைகள் (' க்' இருந்தால் அன்றோ தமிழின் குழந்தைகள் ஆகும் ) தத்து புத்து என்று உளர்வதற்கோ தத்து போகின்றன ஆங்கில தாயிடம்....! மிகவும் அருமை !! வாழிய நலம் !!! 28-Mar-2015 5:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (5)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
user photo

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

user photo

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே