ஹைக்கூ

நான் அழுவதும் அலறுவதும்
கேட்கலையோ...
மரத்தை வெட்டி சாய்க்கின்றான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (3-Feb-25, 9:15 am)
Tanglish : haikkoo
பார்வை : 10

மேலே