20 தமிழர்களை சுட்டு கொன்ற தெலுகனிடம் இனிமேல் வேலை...
20 தமிழர்களை சுட்டு கொன்ற தெலுகனிடம் இனிமேல் வேலை செய்ய மாட்டேன் என்று மான தமிழன் போரசிரியர் அருண் குமார் அவர்கள் 40,000.Rs சம்பளம் வேலையை தூக்கி எரிந்து பணத்தைவிட என் இனம்தான் பெரிது என்று வந்தா மானத்தமிழன். நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை செயலாளர் தோழர் அருண்குமார் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.