அனுரஞ்சனி மோகன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  அனுரஞ்சனி மோகன்
இடம்:  bangalore
பிறந்த தேதி :  11-Nov-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Sep-2012
பார்த்தவர்கள்:  409
புள்ளி:  53

என் படைப்புகள்
அனுரஞ்சனி மோகன் செய்திகள்
அனுரஞ்சனி மோகன் - பாவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2019 10:32 am

ஜனவரி மாதத்தின் இறுதிக்கட்டத்தில் குளிரும் குளிர் சார்ந்த இடமுமாக மாறிப்போன மிச்சிகன் மாநிலம் . அண்டார்டிக்காவிலும் , மிச்சிகனிலும் ஒரே விதமான குளிர் -34 . பாதரசத்தின் அளவு கீழே இறங்க இறங்க குளிரின் அளவு மேலே ஏறிக்கொண்டிருந்தது . -50 வரை போக வாய்ப்பிருப்பதாக அலறிக் கொண்டிருந்தன செய்தித்தாள்கள் .

polar vortex என்று தினுசாக ஒரு பெயரை சொன்னார்கள் . விளக்கத்தை தேடினால் , வட துருவத்தில் இருக்கும் காற்று மண்டலத்தில் அழுத்தம் அதிகமாகி உள் பக்கம் நகர்கிறது என்று தொடங்கி பக்கம் பக்கமாய் போயிற்று , குளிர் காற்று அடிக்கும் என்பதை சுத்தி வளைத்து சொல்கிறார்கள் என்று விட்டுவிட்டேன் .

அரசாங்கத்த

மேலும்

அனுரஞ்சனி மோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2019 6:45 pm

வினாக்களுக்கு விடை தெரியாமல் வீட்டிற்கு சென்றேன்.

அன்று இரவு உறக்கமின்றி வலப்புறமும்,இடப்புறமும் மாறி மாறி திரும்பி படுத்தபடி இருந்தேன்,தொண்டை வறண்டது போல இருந்தது நீர் குடிப்பதற்காக சமையல் அறைக்கு சென்றேன்,என் தந்தை டிவி பார்த்துக்கொண்டிருந்தார்,அவர் தினமும் செய்திகள் பார்த்துவிட்டே உறங்குவது.

என்னடா தூங்கலையா என்று கேட்டார்.

தூக்கோ வரல பா என்று கூறினேன்.

எதையு யோசிக்காம கண்ண மூடி படு தூக்கோ தான வரு என்று கூறினார்.

ம்ம்.....தண்ணி குடுச்சுட்டு போய் தூங்கற பா என்றேன்.

அப்படியே எனக்கோ கொஞ்சோ தண்ணி கொண்டுவாமா என்றார்.

சரி பா என்றேன்.

நீர் கொண்டு வந்து என் தந்தைக்கு கொடுத்து விட்டு நானும்

மேலும்

அனுரஞ்சனி மோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2019 3:15 pm

வாழ்த்து அட்டை வெண்ணிறத்தில் அழகிய மூன்று சிவப்பு நிற ரோஜாகளின் படத்தை கொண்டதாக இருந்தது.

பானு ஸ்ரீ அவரு நேத்து எந்த கலர் டிரஸ் போட்டு இருந்தாரு?என்று கேட்டேன்.

அவள் யோசித்த படி அது......என்று இழுத்து விட்டு ஹா blue colour shirt போட்டு இருந்தாரு என்று கூறினால்.

ஓ, அப்ப நேத்து நம்ப பார்த்த முகம் தெரியாத யாரோ ஒருத்தனுடைய பெரு ஸ்ரீ போல என்று நினைத்தேன்.

எதுக்காக கேக்குற?என்றால் பானு.

இல்ல நேத்து நம்ப கிளாஸ் கு ரெண்டு பேரு வந்துட்டு போறத பார்த்த,அதுல ஒருத்தர் blue shirt போட்டுட்டு இருந்தாரு,அதா அவரா இருக்குமோனு கேட்ட?

ஆமா,அது ஸ்ரீ அண்ணாதா,என்றால்.

நா அவருக்கு thanks சொன்னனு சொல்லிடு என்றேன்

மேலும்

அனுரஞ்சனி மோகன் - மனுவேந்தன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Feb-2019 8:15 am

கருமையான மையிருட்டு...பேருந்திலிருந்த ஒன்றிரண்டு பேரிலிருந்து ராஜ கீழே உதிர பேருந்து மெதுவாக ஓட்டம் எடுத்தது....

கண்களை கசக்கி கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான், இருட்டை தவிர வேறெதும் கண்களில் புலப்படவில்லை... தப்பு பண்ணிட்டோமோ.... யாரிடமும் சொல்லாம கொள்ளாமல் வந்து தப்பு பண்ணிட்டோமோ.. என்று முணுமுணுத்துக் கொண்டே தன்னுடைய கிராமத்தை நோக்கிச் செல்லும் ஒத்தையடி பாதையில் தட்டுத் தடுமாறி காலெடுத்து வைக்க ஆரம்பித்தான்...

தூரத்தில் ஏதோவொரு வெளிச்சப் புள்ளி
மெதுவாக தன்னை நோக்கி வருவதை கவனித்தான் மனதிற்குள் இலேசாக கலவரம்... உடலில் ஏதோ ஒரு பதட்டம் பரவுவதை உணர்ந்தான்.... ஆனாலும் மனதில் ஒரு குருட்

மேலும்

அனுரஞ்சனி மோகன் - Riyathami அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Feb-2019 11:30 am

இன்னும் பயிற்சி வேண்டுமோ??

முயலும்போதெல்லாம்
தோற்றேப் போகிறேன் -
சத்தமின்றி அவளை முத்தமிட!!

முயலும்போதெல்லாம்
தோற்றேப் போகிறேன் -
அழுத்தமின்றி மென்மையாய் முத்தமிட!!

முயலும்போதெல்லாம்
தோற்றேப் போகிறேன் -
கட்டித்தழுவாமல் 
அவளை முத்தமிட!!

முயலும்போதெல்லாம்
தோற்றேப் போகிறேன் -
எண்ணிக்கை குறைவாய் 
அவளை முத்தமிட!!

முயலும்போதெல்லாம்
தோற்றேப் போகிறேன் -
செல்லம் கொஞ்சாமல் 
அவளை முத்தமிட!!

எத்தனை விதமாய் 
முத்தமிட்டும் 
சேய்யவளுக்கு தாயின் 
தவிப்பு புரிவதில்லை..

அதுசரி!!
மொத்த அன்பையும்
ஒற்றை முத்தத்தில் 
கொட்டிவிட முயலும் 
என் பேராசை தான்
எத்தனைப் பெரியது !!

ஹா ஹா ஹா!!

-ரியாதமி

மேலும்

அற்புதம் அற்புதம் மிகவும் அருமையான கவிதை அதிலும் இறுதி வரிகள் மிகவும் அற்புதமாக இருக்கிறது. நல்ல படைப்பு தொடர்ந்து வாசகர்களுக்கு இது போன்ற படைப்புகளை கொடுங்கள் 07-Feb-2019 4:24 pm
அனுரஞ்சனி மோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2019 5:25 pm

கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான்-மண்ணில்
கலந்தான் என் பாட்டில் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து....

என கடவுள் வாழ்த்தை பாடலாக மனதில் பாடி பாத்துக்கொண்டிருந்தேன்.

அப்போது நெருக்கமானவர்கள்/நமக்குரியவர்கள் யாரோ அருகில் இருப்பதுபோன்றும் என்னையே பார்த்துக்கொண்டிருப்பது போன்றும் தோன்றியது.

நான் புத்தகத்தை பார்த்தபடியே ஏன் இவ்வாறு தோன்றுகிறது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்,சில நொடிகளுக்கு பிறகு என் மனம் இடது பக்கமாக பார்க்க கூறியது.
நான் பார்த்தபோது இரு மாணவர்கள் எங்கள் வகுப்பை விடுத்து பக்கத்துக்கு வகுப்பான எட்டாம் வகுப்பை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

மேலும்

கோபி புன்னகையுடன் :) அளித்த படைப்பில் (public) Gopi1987 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Jun-2014 5:06 pm

வழி மூடி தூங்கிவிடு
வண்ண மயில் தோகையிள் நான் விசிறி விடுவேனடி
என் செல்லமே நீ உறங்கு !!

மெதுவாய் நீ விடும் மூச்சும் அழகு
முழு உடலும் மறைக்கும் போர்வையும் அழகடி
என் அழகு ராணியே நீ உறங்கு!!

என் மடிமேல் உன்னை வைத்து
உன்னை பார்த்து ரசிப்பேனடி
என் ராசாத்தியே நீ உறங்கு!!

பச்சை வண்ண போர்வைக்குள்
பஞ்சு மெத்தையில் தூங்குடி
என் பஞ்சவர்ண கிளியே நீ உறங்கு!!

என் கன்னத்தில் கை வைத்து
உன் அழகு கன்னத்தை ரசிப்பேனடி
என் கண்மணியே நீ உறங்கு!!

விடிய விடிய என் விழி மூடாமல்
உன் அழகு விழியை பார்ப்பேனடி
என் கயல்விழியே நீ உறங்கு!!

முத்தான ஓர பல்லைக் காட்டி தூங்கும்

மேலும்

நன்றி :) 06-Jul-2014 8:19 am
சிறப்பு நண்பரே!! 04-Jul-2014 11:46 pm
அருமை நண்பரே 09-Jun-2014 9:46 am
அனுரஞ்சனி மோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2019 6:07 pm

நான் அரசு நடுநிலை பள்ளியில் 6 ஆம் வகுப்பு "பி" பிரிவில் படித்துக்கொண்டிருந்தேன்.

எங்கள் பள்ளி தெற்கு பார்த்த நுழைவாயில் கொண்டதாகும்,பள்ளிக்குள் நுழைந்தவுடன் இடது பக்கமாக இருக்கும் வகுப்பறை 8 ஆம் வகுப்பு "சி" பிரிவு மற்றும் 6 ஆம் வகுப்பு "பி" பிரிவுக்கு(எங்களின் வகுப்பறை)சொந்தமாகும்.

எங்கள் வகுப்பறை சுமார் 11 மீட்டர் நீளமும்,5 மீட்டர் அகலமும் கொண்டதாகும்,
வகுப்பறையின் ஒருமுனையில் 8 ஆம் வகுப்பு "சி" பிரிவும் மறுமுனையில் எங்கள் வகுப்பறை இருந்தது,
இரண்டு வகுப்புகளுக்கும் தனி தனி வாசல் இருந்தது ஆனால் இரு வகுப்பிற்கும் இடையில் எந்த ஒரு தடுப்புசுவரும் இல்லை.

எங்கள் வகுப்பினர் அனைவரும் மேற்க்கு த

மேலும்

அனுரஞ்சனி மோகன் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2019 10:07 pm

மாறிவரும் உலகத்தில்
மாற்றங்கள் உருவாகும் !
மாற்றத்தின் விளைவால்
மாறிடும் மனங்களும் !
மாறிய மனிதர்களால்
மாற்றமும் நிகழ்ந்திடும் !
மாற்றம் தேவையென
மாறாமலிருந்த பலரும்
மாற்றத்தை எதிர்நோக்கி
மாறியமனதுடன் காத்துள்ளனர் !

​பழனி குமார்

மேலும்

மாபெரும் மாற்றத்தை நோக்கி இந்தியா: இந்தியா மாற்றத்தை நோக்கிப் பாய்ச்சல் வேகத்தில் முன்னேற ஆவண செய்வோமே ! 25-Jan-2019 8:15 pm
அனுரஞ்சனி மோகன் - அனுரஞ்சனி மோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2017 11:03 pm

காயம் கண்ட மனமே
மருந்தை தேடி அல்ல
வலியை தாங்கி முன்னேறு

வலியால் விளைந்த கண்ணீரே
சோகம் தேடி அல்ல
தீர்வை நோக்கி முன்னேறு

தீர்வை தேடும் அறிவே
ஓய்வை தேடி அல்ல
நேரம் பாராது முன்னேறு

நேரம் பாரத உழைப்பே
விதியை தேடி அல்ல
முயற்சியை விடாது முன்னேறு

முயற்சியை நம்பும் மனிதா
வெற்றியை தேடி அல்ல
முழுமையை நோக்கி முன்னேறு

முழுமை கண்ட மனமே
முடிவை தேடி அல்ல
வருபவை நோக்கி முன்னேறு ....

மேலும்

நன்றி vijay 22-May-2017 12:45 pm
உள்ளத்தை தட்டி எழுப்பும் வரிகள் அருமை.! வாழ்த்துக்கள்.. 20-May-2017 1:19 pm
அனுரஞ்சனி மோகன் - இதயம் விஜய் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-May-2017 8:21 am

சொந்த மெட்டில் :


பல்லவி :

இமைகளில் ஒரு துளி வழிகிறதே
இதயத்தை அது வந்து சுடுகிறதே...
கனவுகள் கண்ணீரில் கலைகிறதே
நினைவுகள் நெஞ்சுக்குள் அலைகிறதே......

பிரிந்து நீயும் சென்றதினால்
எரியும் நெருப்பில் என் உடல்...
மறந்து நீயும் இருப்பதினால்
மரணம் நெருங்கும் என் உயிர்...

விடியும் பொழுதில் இருள் தான் சூழுமோ?...
முடியும் கதையின் முடிவு தான் மாறுமோ?...
விடியும் பொழுதில் இருள் தான் சூழுமோ?...
முடியும் கதையின் முடிவு தான் மாறுமோ?...

இமைகளில்......


சரணம் 1 :

முள்மீது நான் அமர்ந்து பாடுகிறேன்...
கல்வீச நான் உடைந்து வாடுகிறேன்...
முள்மீது நான் அமர்ந்து பாடுகிறேன்...
கல்வீ

மேலும்

மகிழ்ச்சி நண்பரே. மனம் மலர்ந்த அன்பின் நன்றிகள்... 14-May-2017 1:53 pm
அருமை ...தெரிந்த மெட்டில் இருந்திருந்தால் பாடிருப்பேன்... 03-May-2017 4:23 pm
தங்கள் வரவில் அகம் மகிழ்ந்தேன். மனம் மலர்ந்த அன்பின் நன்றிகள் தோழமையே.... 03-May-2017 7:43 am
மனம் மலர்ந்த அன்பின் நன்றிகள் நண்பரே... 03-May-2017 7:42 am
அனுரஞ்சனி மோகன் - அனுரஞ்சனி மோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2015 9:53 am

கதிரவன் கதிர் வீசும் ஆழ்கடல் பொன்மீனை
கூர் அம்பாள் பாய்ச்சி கண்களை
செய்தானோ பிரம்மன்.
கூர் அம்புகள் பல மனதினை
தாக்கிய உணர்வு வரும் யாவருக்கும்
அக்கண்ணை காண்கையில்.

போர்களத்தில் போரிட்டு அம்புகள் இழந்து
தனித்த நிறைபலம் கொண்ட வில்கள் பல சேர்த்து
புருவங்கள் செய்தானோ பிரம்மன்.
யாருக்கும் வளைத்திட பேர் அரக்கரும்
வணங்கி நிற்பர் அவள் வில்
புருவ்கள் கண்டு.

கயிலாயன் கையால் பிளந்த ஓர்
மலைதுண்டை பாற்கடலில் இட்டு
மூக்கினை செய்தானோ பிரம்மன்.
பால்மணம் மாற மழலைகள் கூடி
அவள் மூக்கோடு மூக்கிட்டு கொஞ்சி
விளையாடி செல்வர்.

பல்வகை பழச்சாற்றில் தேனில் மிதந்த
ரோஜா இதழ்களை இட்டு அவள்

மேலும்

மிக்க நன்றி . 16-Jun-2015 2:38 pm
கற்பனையில் பவனி வரும் அழகு ஓர் தனி ரகம் நன்றாகவே வர்ணித்து வசப்பட வைத்து விட்டீர் கவிதையில் ,வாழ்த்துக்கள் அனுரஞ்சனி 16-Jun-2015 1:02 pm
நன்றி meena 16-Jun-2015 12:58 pm
நன்றி அண்ணா . 16-Jun-2015 12:55 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (143)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
காகுத்தன்

காகுத்தன்

சென்னை
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல

இவர் பின்தொடர்பவர்கள் (144)

சிவா

சிவா

Malaysia
Jegan

Jegan

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (143)

தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
jothi

jothi

Madurai
மேலே