Theanmozhiyan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Theanmozhiyan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Jul-2019 |
பார்த்தவர்கள் | : 15 |
புள்ளி | : 1 |
அடுத்த மாதம் முலாண்டு பரிட்சை வர இருப்பதால் ஆசிரியர் அனைத்து படத்தையும் நடத்தி முடித்திருந்தார்,அதன் காரணமாக தினமும் வகுப்பிற்கு வெளியே குழு குழுவாக அமர்ந்து படித்து விட்டு அவர் அவர் குழு தலைவர்களிடம் வொப்பிக்குமாறு கூறினார்.
எங்கள் குழுவில் என்னையும் சேர்த்து ஆறு பேர் இருந்தனர்,எங்கள் குழு தலைவி(group leader ) பானு ஆவாள்,ஒரு நாள் வகுப்பிற்கு வெளியே என் குழுவோடு வட்டமாக உட்கார்ந்து படித்து கொண்டிருக்கும் போது பானு என்னை அவள் பக்கத்தில் வந்து உட்காருமாறு கூறி அழைத்தால்,சரி என்று அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தேன்,அமர்ந்த பிறகு தான் காரணம் என்னவென்று புரிந்தது,இடத்தை மாற்றிய பிறகு என்னால் ஸ்ரீ அ
வரம்
உள்ளத்தில் அன்புவைத்து உயிர்வரையில் எனையின்ப
வெள்ளத்தில் நீந்தவிட்டு வியப்பென்னும் கடலுக்குள்
தள்ளித்தான் விடுபவளே தாளாத நெஞ்சமதை
சொல்லத்தான் வேண்டுமடி சொல்கிடைக்க வேண்டுமடி!
தவமிருந்துப் பெற்றதுபோல் தன்னிறைவைத் தருகின்ற
நவமணியே எனதன்பு நல்லாளே என்மனதை
கவர்ந்திழுக்கும் உன்னுடைய நறுங்கூந்தல் சூட்டுகின்ற
பவழமல்லி போலுன்றன் பார்வையிலே மணக்கின்றேன்!
விவரங்கள் தெரியாத வெகுளிநீயும் அறியாமல்
தவறுகள்நான் செய்தாலும் தண்டிக்க யெண்ணாமல்
கவலைகளைப் போக்குதற்கே கைநீட்டி அணைத்திடுவாய்
கவிழ்ந்தயென் முகமெடுத்து கண்ணீரைத் துடைத்திடுவாய்!
கவலையிலே நானுறைந்து கடுகளவு வாடினாலும்
கவன
பரிச்சை முடிந்த உடன் எங்கள் வகுப்பு ஆசிரியர் வகுப்பிற்குள் வந்தார்,வந்த ஆசிரியர் எங்கள் அனைவரையும் அவர் அவர் இருக்கையில் அமர கூறினார்,எனக்கோ ஸ்ரீ வீட்டிற்கு சென்று விடுவானோ என்று கவலையாகவும்,பதட்டமாகவும் இருந்தது.
சரி என்னதான் கூற போகிறார் என்று கேப்போம் என்று நினைத்து ஆசிரியரை பார்த்தேன்.
எல்லார் முகத்துலையு எக்ஸாம் முடுஞ்ச சந்தோஷோ தெரியுது என்று புன்னகைத்தபடி அனைவரையும் பார்த்தார் ஆசிரியர்.
வீட்டுக்கு போய் தூங்கலா,டிவி பாக்களா,எக்ஸாம் முடுஞ்சத சந்தோஷத்த கொண்டாடலானு பார்த்தா,வீட்டுக்கு போகவிடாம இவ வேற வந்து
உட்கார்ந்துகிட்டான்னு எத்தன பெரு மனசுக்குள்ள திட்றீங்களோ தெரில என்றார்.
என் வகுப்ப