Theanmozhiyan- கருத்துகள்
Theanmozhiyan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [62]
- Dr.V.K.Kanniappan [31]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [20]
- hanisfathima [18]
நன்றி! பதினொன்றாம் பகுதியைக் காண்க
மிகவும் மென்மையான நகர்வு கதையின் ஓவ்வொரு அசைவும் உள்ளுக்குள் ஏதோ ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. அழகி, ஆட்டோகிராப் மற்றும் பள்ளிக்கூடம் படங்களை கண் முன் கொண்டு வந்து காட்டுகிறது உங்கள் கதையின் இந்த பதினொன்றாம் பகுதி அனைத்தும் அருமை அவள் இவள் சென்றாள் என்று பெண்ணைக் குறிப்பிடும் பொழுது இந்த ள ள் பயன்படுத்தவும். சிறுகதை எழுத்தாளர் திருமதி அனுரஞ்சனி அவர்களுக்கு வாழ்த்துகள்!
1. ஆழப்பதிந்த அருமையான கருத்து - குழந்தைங்களால பெரியவங்களோட இடத்துல இருந்து யோசிக்க முடியறதில்ல, பெரியவங்க குழந்தைங்களோட மனநிலைய அவங்களுடைய பிரச்சனையா புரிஞ்சுக்க முயற்சி செய்றதில்ல.
2. உங்கள் கதை பள்ளியின் என் பெரும்பாலான அனுபவங்களை படம் பிடித்துக் காட்டுகிறதுஆகையால் இது என்னுடய கதையும் கூட! வாழ்த்துகள் திருமதி. அனுரஞ்சனி மோகன் அவர்களுக்கு