வஞ்சமின்றி வாழ்தல் வழி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
நெஞ்சில் உறவுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வதவர் வாடிக்கை – நெஞ்சினிலே
கொஞ்சமும் வேதனை கொள்ளாமல் இன்பமொடு
வஞ்சமின்றி வாழ்தல் வழி!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
நெஞ்சில் உறவுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வதவர் வாடிக்கை – நெஞ்சினிலே
கொஞ்சமும் வேதனை கொள்ளாமல் இன்பமொடு
வஞ்சமின்றி வாழ்தல் வழி!
- வ.க.கன்னியப்பன்