ரகசியம் 10
தன் தூக்கத்தில் இருந்து மெல்ல எழுந்து தன் பெரியப்பா வீட்டின் பின் புறம் கிணறு அருகே உட்கார்ந்தான்...
தன் முகத்தை கழுவி பின் பெரியம்மா பெரியம்மா என சமையல் அறைக்குள் நுழைந்தான்..
அன்பு என்ன வேணும் என கேட்டு கொண்டே சமையலறையில் இருந்து
வெளியே வந்தாள்...
அதன் பிறகு அவளும் அன்புவின்
தங்கையும் அன்புவும் தாழ்வாரத்தில்
அமர்ந்தனர்.
பெரியம்மா இங்கு என்ன நடக்கிறது.. இரவில் ஒரு அலறல் சத்தம்...
6மணிக்கு மேல் யாரும் வெளியே போவதில்லை..
அதற்கும் மேலே வேற ரகசியம்
ஏதோ இந்த ஊரில் உள்ளது... என்னிடம் மறைக்காமல் சொல்லுங்கள்...என்று கேட்டான்...
அதற்கு கொஞ்ச நேரம் யோசித்து பிறகு சொல்லறேன்..கவனமா கேட்டுக்கோ...என தன் ஊரின்
ரகசியத்தை சொல்ல ஆரம்பித்தாள்....
அந்த ரகசியம் என்னவாக இருக்கும்
பார்ப்போம்......