தமிழச்சி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தமிழச்சி |
இடம் | : இந்தியா |
பிறந்த தேதி | : 23-Apr-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 470 |
புள்ளி | : 55 |
தமிழச்சி
இளையராஜா வைரமுத்து பிரிவின் போது வைரமுத்து எழுதிய கவிதை.. ♥
இசை ஞானியே!
என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.
என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!
உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.
கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான
நினைவ (...)
பொண்ணுங்களே பொண்ணுகளே
பொங்கி எழுங்க கண்ணுங்களே....
மண்ணுக்குள்ளே போகும்முன்னே
மாவீரம் காட்டுங்களே....!!!
காட்டுப் பக்கம் கதறல் சத்தம்
தேடிப் பார்த்தா கற்பழிப்பு !!!
குளத்துக்குள்ள மிதக்கும் சடலம்
தூக்கிப் பார்த்தா கற்பழிப்பு !!!
கல்லூரிக்கு போனப்புள்ள
திரும்பி வரல..கற்பழிப்பு !!!
கோவிலுக்கு போன புள்ள
வீடு வரல கற்பழிப்பு !!!
ஏழு மாச சிசுவ காணோம்
கண்டெடுத்தா கற்பழிப்பு !!!
நூறு வயசு கிழவி சாவு
அதுவும் கூட கற்பழிப்பு....!!!
தாய் கூட தனியாருந்த
மகன் தாய கற்பழிப்பு !!!
ஆத்தா இல்லா குமரிப்புள்ள
அப்பனால கற்பழிப்பு !!!
பள
இது பொள்ளாச்சி அபி வாசகர்களால் நடத்தப் படுகிறது ..நம் தளத்திலும் , தளத்தின் வெளியேயும் அபி தோழரை அறிந்தவர் அநேகர் ..இலக்கிய வட்டம் , சிறு பத்திரிகைகள் , மாஸ் மீடியா , எழுத்து தளம் , முக நூல் , சமூகப் பணி என அவரின் பரந்த உலகங்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் .
ஆனால் அதுவல்ல இந்த கலந்தாய்வின் நோக்கம் ..
அவரின் சிறுகதைகளை அலசப் போகிறோம் ...ஏன் ?
அவரின் சிறுகதைகள் எம்மைப் போல் வாசகர்களுக்கு மட்டுமல்ல ..சிறுகதை உலகில் காலடி வைப்பவருக்கும் , வளருபவருக்கும் , வளர்ந்தவருக்கும் மிகச் சிறந்த ஆலோசனனைகளை , பாடங்களை, மானுடங்களை அளித்து செல்கிறது ..
அதை நாம் சிறுகதை உலகிற்கு எடுத்துச் செல்ல வ
இது பொள்ளாச்சி அபி வாசகர்களால் நடத்தப் படுகிறது ..நம் தளத்திலும் , தளத்தின் வெளியேயும் அபி தோழரை அறிந்தவர் அநேகர் ..இலக்கிய வட்டம் , சிறு பத்திரிகைகள் , மாஸ் மீடியா , எழுத்து தளம் , முக நூல் , சமூகப் பணி என அவரின் பரந்த உலகங்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் .
ஆனால் அதுவல்ல இந்த கலந்தாய்வின் நோக்கம் ..
அவரின் சிறுகதைகளை அலசப் போகிறோம் ...ஏன் ?
அவரின் சிறுகதைகள் எம்மைப் போல் வாசகர்களுக்கு மட்டுமல்ல ..சிறுகதை உலகில் காலடி வைப்பவருக்கும் , வளருபவருக்கும் , வளர்ந்தவருக்கும் மிகச் சிறந்த ஆலோசனனைகளை , பாடங்களை, மானுடங்களை அளித்து செல்கிறது ..
அதை நாம் சிறுகதை உலகிற்கு எடுத்துச் செல்ல வ
சவுதி மன்னர் அப்துல்லா கடவுள் மறுப்பாளர்களையும், நாத்திகவாதிகளையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளதாக மத்திய கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கான மனித உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது.
இந்த புதிய அறிவிப்பின்படி, சவுதியில் அல்லது எந்த வெளிநாட்டிலும் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை தழுவி நடைபெறும் ஆட்சியை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள், அதிருப்தி தெரிவிப்பவர்கள், போராட்டம் நடத்துபவர்கள் ஆகியோர் இறை மறுப்பாளர்கள் (நாத்திகர்கள்) என்று கருதப்படுவார்கள்.
இத்தகைய நாத்திகவாதிகளை பயங்கரவாதிகளாகக் கருதி, 3 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இந்த புதிய அறிவிப்பு வழிவகை செய்கிறது
(புதிதாய் ஒரு கோவில் கட்டி,அதன் திறப்பு விழாவில் கோவிலைக் கட்டிய குழுவின் தலைவி மேடையில்......)
தலைவி : அன்பார்ந்த தோழர்களே அனைவருக்கும் வணக்கம்,இந்தக் கோவில் ஒரு மிகப் பெரிய சரித்திரநோக்கோடு படைக்கப்பட்டுள்ளது. ஆம்,இது காதலில் தோல்வியுற்ற ஆண்களுக்காக, காதலில் தோல்வியுற்ற பெண்கள் நாங்களெல்லாம் ஒன்றாக சேர்ந்து,ஒரு குழுவாகி இது கட்டப்பட்டுள்ளது. காதலில் தோற்ற ஆண்கள் இதை மடமாக எண்ணி மீதமிருக்கும் வாழ்க்கையை புண்ணியத்தில் கழிப்பதற்கும், கோவிலுக்கு வெளியில் அமர்ந்து தருமம் பெற்று ஜீவனத்தை நடத்தவும், செருப்புகளை பாதுகாத்து வருமானத்தைப் பெறவும்,கொஞ்சம் வசதி பெற்றோர் பூக்கடை, தேங்காய்கடை என்று வைத்
வியர்வைச் சிந்தி
உழைத்து வருவான் சிலநூறு
அலுப்பு போக
குடிக்கப் போவான் ஒரு"நூறு"!
போதை கொஞ்சம்
ஏறும் போது புத்திமாறும் !
நேர் பாதையிலே
நடக்கும் போதே தடுமாறும் !
தினம் குடிக்க
அவன் குடும்பம் தள்ளாடும் !
சண்டை கூச்சல்
தினம் நடக்கும் வீட்டோடும் !
பெருகிப் போகும்
குடித்த கடன் தொல்லைகள்
கருகிப் போகும்
கல்விப் பயிலும் பிள்ளைகள் !
பெற்ற பிள்ளை
நற்பெயரும் கெட்டுப் போகும்
கட்டியவள்
கற்பும் கூட களங்கமாகும் !
உழைத்த காசு
மதுவாலே அழிந்துப் போகும்
உழைத்த உடல்
நோயாலே வீழ்ந்துச் சாகும் !
போதையாலே
பாடை ஏறும்
இதமான இரவில்
இதழோர உறவில்
இன்பங்கள் என்னை அழைக்கின்றதே...
விழிதீண்டல் கண்டு
வலிசீண்டல் கொண்டு
விரகத்தில் மனம்தான் மூழ்கின்றதே...
நதியோடு நின்றால்
நலமாகு மென்று
நானோடி அருகில் நனைக்கின்றதே....
என்னெரிகின்ற தேகம்
எடுக்கின்ற வேகம்
என்றாலும் என்மேனி கொதிக்கின்றதே..
குறுகுறுத்த பார்வை
குறும்பான பாவை
சுதிபோட்டு முன்னில் குதிக்கின்றதே..
தலையணைகள் அமுங்க
தன்னிளமுடிச்சு அவிழ
தரங்கங்கள் இணைந்து அணைக்கின்றதே...
நான்கொண்ட தாகம்
நீதந்த மோகம்
நீர்குடித்தும் ஏனோ தவிக்கின்றதே...
சுடுசொல்லை கொண்டு
நெடும் பாக்களெல்லாம்
வடித்தேனே செவியில் இனிக்கின்றதே...
உனை
வியர்வைச் சிந்தி
உழைத்து வருவான் சிலநூறு
அலுப்பு போக
குடிக்கப் போவான் ஒரு"நூறு"!
போதை கொஞ்சம்
ஏறும் போது புத்திமாறும் !
நேர் பாதையிலே
நடக்கும் போதே தடுமாறும் !
தினம் குடிக்க
அவன் குடும்பம் தள்ளாடும் !
சண்டை கூச்சல்
தினம் நடக்கும் வீட்டோடும் !
பெருகிப் போகும்
குடித்த கடன் தொல்லைகள்
கருகிப் போகும்
கல்விப் பயிலும் பிள்ளைகள் !
பெற்ற பிள்ளை
நற்பெயரும் கெட்டுப் போகும்
கட்டியவள்
கற்பும் கூட களங்கமாகும் !
உழைத்த காசு
மதுவாலே அழிந்துப் போகும்
உழைத்த உடல்
நோயாலே வீழ்ந்துச் சாகும் !
போதையாலே
பாடை ஏறும்
சிரியா நாட்டில் முகநூல் கணக்கொன்றை ஆரம்பித்த பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளாள்.இதன் மூலம் தெரியவருவது என்ன ?