lakshmi.P.R - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : lakshmi.P.R |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 274 |
புள்ளி | : 17 |
தற்சமய சூழலில்
தற்கால அரசியலில்
பாகுபாடற்ற முறையில்
எதிர்காலத்திற்கு ஏற்ற
தன்னிகரற்ற தலைவன் யார்?
(குறிப்பு :அரசியல் சார்பற்று, அறிவார்ந்த பதில் அளிக்கவும் )
பொற்கிழியாய் புத்தகப்
பரிசில் கிடைத்த மகிழ்வில்
புலவராய் நான்!
தமிழால் தட்டினால்
ஆழ்மனதின் அற்புத சக்தியாய்
வாயிலருகில் பரிசில்
வந்ததன் மர்மம் என்ன?
கீதமிசைத்த திரை மறைவு
கின்னரங்கள் அரங்கேற்றமோ!
இராசராசன் எழுப்பிய
பிரகதீஸ்வரன் அருளாலே
தமிழுக்கும் தட்டிக் கேட்க
தரணியிலே உணர்வுண்டு!
தமிழ் எழுத்து வாழ
தமிழாலே வாழ்த்துகிறேன்!
புகழுக்காக வாழும்
மனிதர்கள் நிறைந்த
உலகம் என்று மாறும்?
வலைத்தளப் புகழுக்காக
பரிசில் கொடா நெஞ்சங்கள்
பேசுவது நீதியோ!
எண்ணும் எழுத்தும்
ஏற்றமிகு வாழ்வும்
தமிழுக்கே உரித்ததன்றோ!
கொடுத்த வாக்கும் தூய சொல்லும்
காவியப் புகழ் எழுத்துக்கு
காற்றில் எழுதிய எழுத்தோ!
எண்ணம் காணொளி போட்டி முடிவு
https://www.youtube.com/watch?v=-aCW69mYKHw
https://www.youtube.com/watch?v=-aCW69mYKHw
1.விஜய்பாரத்.காம் இணயதளத்தில் வேலைவாய்ப்பு (பரிசு பெருபவர்களுக்கு)
2.ஒரு காதலன் தன் காதலியை வர்ணிப்பது போன்று கவிதை அமைய வேண்டும்
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று
4.ஒப்புமை கவிதையாக இருக்கலாம்
5.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
6. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
7.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்
இது பொள்ளாச்சி அபி வாசகர்களால் நடத்தப் படுகிறது ..நம் தளத்திலும் , தளத்தின் வெளியேயும் அபி தோழரை அறிந்தவர் அநேகர் ..இலக்கிய வட்டம் , சிறு பத்திரிகைகள் , மாஸ் மீடியா , எழுத்து தளம் , முக நூல் , சமூகப் பணி என அவரின் பரந்த உலகங்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் .
ஆனால் அதுவல்ல இந்த கலந்தாய்வின் நோக்கம் ..
அவரின் சிறுகதைகளை அலசப் போகிறோம் ...ஏன் ?
அவரின் சிறுகதைகள் எம்மைப் போல் வாசகர்களுக்கு மட்டுமல்ல ..சிறுகதை உலகில் காலடி வைப்பவருக்கும் , வளருபவருக்கும் , வளர்ந்தவருக்கும் மிகச் சிறந்த ஆலோசனனைகளை , பாடங்களை, மானுடங்களை அளித்து செல்கிறது ..
அதை நாம் சிறுகதை உலகிற்கு எடுத்துச் செல்ல வ
அன்புள்ள எழுத்து.காம் கவிஞர்களே, வணக்கம்.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு
“நீயும் நானும் யாரோ இன்று
நினைவில் வாழக் கற்றது நன்று”
என்று தொடங்கும் கவிதை ஒன்றை எழுதினேன். அது தொலைந்துவிட்டது. அந்த இரண்டு வரிகள் மட்டும் என் மனதை விட்டு அகலவில்லை. அதை மீண்டும் எழுதி முடிக்க முயன்று தோல்வியே கண்டேன். மனநிறைவில்லா அக்கவிதையை 11-அக்டோபர் 2013 அன்று (கவிதை எண் 148117). எழுத்தில் பதிவு செய்தேன். எனக்குப் பிடித்த அந்த இரண்டு வரிகளையும் தலைப்பாகக் கோண்டு விருப்பம் உள்ளவர்கள் தங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்கலாம். ஒருவர் ஒரு படைப்பிற்கு மேல் அனுப்பினால் முதலில் வரும் படைப்பைத் தவிர மற்றவை நிராகரிக்க
மாற்றுத்திறனாளிகளே இல்லாத..
மதமிருந்தால் சொல்லுங்கள்
மதமாற்றம் செய்ய..
நானும் தயார்..
பாதைகள் அனைத்திலும்..
தடைகள் இருக்கும்போது..
தாண்டிச் செல்லாமல்..
வேண்டிச்செல்ல முடியுமா.?
தன்னம்பிக்கை விதைவிதைத்து..
முயற்சியென்ற உரமிட்டு ..
வெற்றிகளை அறுவடைசெய்..
ஆண்டவனே அங்கிருப்பான்....
உன்மதத்திற்கு அவன்மாறி..
உலகையும் வாழவைப்பான்
உனக்குப் பிடித்தமதம் - ஒருநாள்
உன்னைப்பிடிக்கும் நிலை வரலாம்..
சாதிமத பேதம் கொண்ட..
'மா'நீ தன்னிலை துறந்து..
மனிதன் நிலைக்கு உயர..
சாதி ஒழி ! மதம் அழி! சாதி !
உடலில்லா உயிர்போல..
மதமில்லாத மறுகனமே..
சாதியதும் சாம்பலாகும்
[இந்தப்பட