cmvijay - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : cmvijay |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 160 |
புள்ளி | : 1 |
எனக்கு இல்லை நான் முதலாம் ஆண்டு படிக்கும் பெண் ஒருவளிடம் காதல் வயப்படுகிறேனா என்று தெரியவில்லை!
எப்போதும் அவள் நினைவுகள் வாட்டுகிறது அவள் சிரிப்பளோ,அழுவாளோ ,உண்பாலோ ,உறங்குவாளோ என என் மனம் அவளையே ரிங்காரம் இருக்கிறது.
அவளை காணும் பொது ஒரு வித்தியசமான உணர்வு ஏற்படுகிறது , எப்போதும் கண்களை பார்த்து பேசுவது என் வழக்கம் ஆனால் அவளிடம் பேசும் பொது மட்டும் கண் கூசுகிறது ,
அவள் என்னை நெருங்கினால் உடல் சூடாகிறது , வேற்கிறது என் மொழி மௌனமாகிறது
இந்த மூன்று மாதங்களாக நன் நானாக இல்லை
,
ஒரு கவிஞன்,சிந்தனையாளன் என்று என்னை நானே நினைதேன் அனால் இந்த விசயத்தில் நன் செயல்பட முடியா பைத்தியக்காரனாக
அமிர்தம் ததும்பும்!!!!
அவள் கண்களை பார்த்தால்........
அகிலத்தை தன் வயபடுத்திய
அலெக்சாண்டரும் சுருண்டிருப்பான் போர்களத்தில்............
***************************************************************************************
அதே கண்களை பார்த்திருந்தால்
ஆங்கிலேயனும் அடி பனிந்திருப்பான்.......
அடிமையாய்.........
*****************************************************************************************
அவள் உதிர்க்கும் வாய் மொழிக்கு
காற்று கூடக் காத்து கிடக்கும்.....
அவள் உதிர்க்கும் வார்த்தையை
அள்ளிச் செல்ல.............
*****************************************************
நான் நானாக இருக்க வேண்டுமென நாளிதழ் படித்து கொண்டிருக்க நான் உள்ளே வரலாமா என வந்த உன்னை பார்த்தவுடன்! தேடிப் பார்த்தேன் நான் என்ற இடத்திலெல்லாம் நீ...
1.விஜய்பாரத்.காம் இணயதளத்தில் வேலைவாய்ப்பு (பரிசு பெருபவர்களுக்கு)
2.ஒரு காதலன் தன் காதலியை வர்ணிப்பது போன்று கவிதை அமைய வேண்டும்
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று
4.ஒப்புமை கவிதையாக இருக்கலாம்
5.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
6. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
7.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்