பூலோக நிலவு

ஏய்...!
நிலவே
பூலோக
நிலவாய்
என்னவள் இருக்க
வானிலே நீயிருந்து
வாய்பிளப்பதேனோ...!

எழுதியவர் : (10-Jul-15, 10:27 pm)
Tanglish : poologa nilavu
பார்வை : 150

மேலே